TNPSC - பொருளியல்(Economics)
*தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு
#-1950
*சார்க் அமைப்பின் 8வதுஉறுப்பினர் நாடு #ஆப்கானிஸ்தான்.
*இந்தியாவின் முதல் பங்குச்சந்தை அமைக்கப்பட்ட இடம்
#மும்பை.
*Blue Revolution நீலப் புரட்சி என்பது
#மீன்வளர்ப்பு.
*உலக வர்த்தக அமைப்புWTO(world trade organisation) ஆரம்ப காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது #GAAT.
*இந்தியாவில் மஞ்சள் புரட்ச'Yellow Revolution' என்பது #எண்ணெய்வித்துஉற்பத்தி.
*இந்தியாவின் பணவியல் கொள்கை உருவாக்கியவர் யார்
#இந்தியரிசவ்வங்கி.
*UTI தொடங்கப்பட்ட ஆண்டு #டிசம்பர்1960
*இந்திரா ஆவாஸ் திட்டத்தின் நோக்கம்
#இலவசவீட்டுவசதிகொடுத்தல்.
*FAO இன் தலைமையகம் எங்குள்ளது #ரோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக