தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் வேலை:
*15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு*
🥀சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி
இயக்ககத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
*பணி: Office Assistant*
*காலியிடங்கள்: 14*
*சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000*
*வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.*
*தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.*
*தேர்வு செய்யப்படும் முறை:*
*நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.*
*விண்ணப்பிக்கும் முறை:*
🥀அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவம்:
*புகைப்படம்*
1. பெயர்:
2. ஆண்/பெண்:
3. தந்தை/கணவர்/ பாதுகாவலர் பெயர்:
4. பிறந்த தேதி/வயது:
5. கல்வித்தகுதி:
6. முகவரி:
7. தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்:
8. மதம்
9. வகுப்பு/இனம்/உட்பிரிவு: ஆதி/பழங்குடியினர்/பிவ/மிபவ/பொது/
10 ஆதரவற்ற விதவை: ஆம்/இல்லை
------------------------------------------------------------------------------------------------
*விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் என் அறிவுக்கு எட்டியவரை உண்மை.*
*தேர்விற்கு முன்போ அல்லது பிறகோ இவ்விவரங்கள் தவறு என அறியவரும் பட்சத்தில் என்மீது தேர்வுக்குழு எடுக்கும் எவ்வித நடவடிக்கைக்கும் உட்படுகிறேன்.*
*மேலும் போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளேன் என உறுதி கூறுகிறேன்*
கையொப்பம்
-------------------------------------------
இணைப்பு:
1. பிறப்புச்சான்றுநகல்
2 சாதிச் சான்று நகல்
3. கல்வித் தகுதிச் சான்று நகல்
🥀மேற்கண்ட விவரங்களுடன் ஏ4 வெள்ளைத்தாளில் விண்ணப்பம் தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் பிறப்பு, சாதி, தகுதி சான்று நகல்கள் இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
🥀பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
*இயக்குநர்,*
*ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம்,*
*4வது தளம், பனகல் மாளிகை,*
*சைதாப்பேட்டை, சென்னை-15*
🥀பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
15.07.2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக