இந்தியா ரேங்கிங் ரிப்போர்ட் 2017' ('India Ranking Report 2017')
புதுடில்லி : நாடு முழுவதும் ஐஐடி, என்ஐடி உள்ளிட்டவைகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் டாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் சென்னை ஐஐடி முதல் இடத்தில் உள்ளது.
'இந்தியா ரேங்கிங் ரிப்போர்ட் 2017' ('India Ranking Report 2017') என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் மேலாண்மை கல்லூரிகள், பல்கலை.,கள், கல்லூரிகள், பார்மசி மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 . சென்னை ஐஐடி - 87.96 புள்ளிகள்2. மும்பை ஐஐடி - 87.87 புள்ளிகள்3. மேற்குவங்கத்தின் காரக்பூர் ஐஐடி - 81.93 புள்ளிகள்4. டில்லி ஐஐடி - 81.08 புள்ளிகள்5. கான்பூர் ஐஐடி - 76.83 புள்ளிகள்6.ரூர்க்கி ஐஐடி - 73.10 புள்ளிகள்7. கவுகாத்தி ஐஐடி - 72.30 புள்ளிகள்8. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் - 63.97 புள்ளிகள்9. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் - 62.59 புள்ளிகள்10. ஐதராபாத் ஐஐடி - 60.24 புள்ளிகள்11. திருச்சி என்ஐடி - 59.44 புள்ளிகள்12. ரூர்கேலா என்ஐடி - 58.78 புள்ளிகள்13. வேலூர் தொழில்நுட்ப கல்லூரி - 58.16 புள்ளிகள்14. மகாராஷ்டிரா இன்ஸ்டிட்யூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி - 57.97 புள்ளிகள்15. இந்தூர் ஐஐடி - 57.70 புள்ளிகள்16. பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சையின்ஸ் - 55.43 புள்ளிகள்17. சிப்பூர் (ஹவுரா) இந்தியன் இன்ட்டியூட் ஆப் இன்ஜினியரிங் சையின்ஸ் அண்ட் டெக்னாலஜி - 54.42 புள்ளிகள்18. புவனேஸ்வர் ஐஐடி - 54.32 புள்ளிகள்19. பாட்னா ஐஐடி - 54.02 புள்ளிகள்20. ஜாமியா மில்லியா இஸ்லாமியா,டில்லி - 53.70 புள்ளிகள்21. ரோபர் ஐஐடி - 52.93 புள்ளிகள்22. சுரத்கால் என்ஐடி - 52.87 புள்ளிகள்23. ஜார்கண்ட் ஐஐடி - 52.58 புள்ளிகள்24. புனே காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - 52.14 புள்ளிகள்25. தஞ்சாவூர் சாஸ்தா கல்லூரி - 51.44 புள்ளிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக