தமிழகத்தை ஆண்ட அரசர்கள் - காலப்பட்டியல்(590-1948)
******************************************************************************************
Rulers of Tamil Nadu - a dateline listing [From 590 to 1948]
******************************************************************************************முதலாம் பாண்டியப் பேரரசர்கள் /First pantya Kings
*************************************************************************
• 590 -620 கடுங்கோன் / Katugkon
• 620 - 645 மாறவர்மன் அவனி சூளாமணி / Maravarman- Avani Culamani
• 645 - 670 அரிகேசரி பாராங்குசன் / Arikeci Paragkucan
• 700 - 730 கோச்சடையன் ரணதீரன் / Koccataiyan Ranathiran
• 730 - 765 முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் / Maravarman Irajacimman I
• 765 - 815 பராந்தக நெடுஞ்சடையன் / Paran-Taka N-Etujcataiyan
• 815 - 835 முதலாம் வரகுணன் / Varakunan I
• 835 -862 சீமாற சீவல்லபன் / Cimara Civallapan
• 862 - 880 இரண்டாம் வரகுணன் / Varakunan II
• 885 - 895 பராந்தக வீர நாராயணன் / Paran-Taka Vira Narayanan
• 905 - 920 இரண்டாம் இராஜசிம்மன் / Irajacimman II
வீரபாண்டியன் / Virapantiyan
********************************************
• 1190 - 1216 சடையவர்மன் குலசேகரன் / Cataiyavarman Kulacekaran
• 1216 - 1238 முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் /Maravarman Cuntarapantiyan I
• 1238 - 1251 இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் / Maravarman Cuntarapantiyan II
• 1268 -1271 முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் / Cataiyavarman Cuntarapantiyan I
• 1253 -1274 சடையவர்மன் வீரபாண்டியன் / Cataiyavarman Virapantiyan
• 1268 - 1310 மாறவர்ம குலசேகர பாண்டியன் / Maravarma Kulacekara Pantiyan
பிற்காலப் பல்லவர்கள் (Later Pallavas)
மூன்றாம் சிம்மவர்மன் / Cimmavarman III
******************************************************************• 575 - 610 சிம்ம விஷ்ணுவர்மன் / Cimma Vishnuvarman
• 610 - 630 முதலாம் மகேந்திரவர்மன் / Makentiravarman I
• 630 - 668 முதலாம் நரசிம்மவர்மன் / N-Arasimmavarman I
• 668 - 669 இரண்டாம் மகேந்திரவர்மன் / N-Arasimmavarman II
• 669 - 690 முதலாம் பரமேசுவரவர்மன் / Paramecuvaravarman I
• 690 -728 இரண்டாம் நரசிம்மவர்மன் / N-Aracimmavarman II
• 729 - 731 இரண்டாம் பரமேசுவரன் / Paramecuvaran II
• 731 - 796 இரண்டாம் நந்திவர்மன் / N-An-Tivarman II
• 796 - 846 நந்திவர்மன் / N-An-Tivarman
• 846 - 869 மூன்றாம் நந்திவர்மன் / N-Antivarman III
• 869 - 913 நிருபதுங்கவர்மன் / Nirupatugkavarman
அபராஜிதவர்மன் /Aparajitavarman
சோழர் கால அரசர்கள் (Coza Kings )
*************************************************
• 907 - 990 முதலாம் பராந்தக சோழன் /Paran-Taka Cozan I
• 956 - 957 கண்டராதித்தன் / Kantarattitan
• 956 - 957 அரிஞ்சிய சோழன் / Arijciya Cozan
உத்தம சோழன் / Uttama Cozan
**************************************************
சுந்தர சோழன் / Cuntara Cozan
*********************************
• 985 - 1014 முதலாம் இராஜராஜன் / Irajarajan I
• 1012 - 1044 முதலாம் இராஜேந்திரன் / Irajentiran I
• 1070 - 1120 முதலாம் குலோத்துங்கன் / Kulottugkan I
• 1118 - 1132 விக்கிரம சோழன் / Vikkirama Cozan
• 1133 - 1150 இரண்டாம் குலோத்துங்கன் / Kulottugkan II
• 1150 - 1163 இரண்டாம் இராஜராஜன் / Irajarajan II
• 1163 - 1179 மூன்றாம் இராஜராஜன் / Irajarajan III
• 1179 - 1216 மூன்றாம் குலோத்துங்கன் / Kulottugkan III
முகமதிய அரசர்கள் (Mohammadan Kings)
**********************************************************
• 1296 -1315 அலாவுதீன் கில்ஜி -மாலிக்காபூர் / Allavutin Kilji - Malikkapur
• 1317 - முபாரக்ஷா / குஸ்ருகான் / Mupaarak Shah - Kusrukan
• 1323 கியாசுதீன் துக்ளக் / Kiyacutin Tuklak
மதுரை சுல்தானியர்கள் - 1338 - 1378 /Sultans Of Madurai
****************************************************************
ஜலாலுதீன் அசன்ஷா / Jalalutin Acanshah
குத்புதீன் / Kutputin
கியாஸ் உத்தீன் / Kiyas Uttin
• நசீர் உத்தீன் (1341 - 1356 ) / Nacir Uttin
• அடில்ஷா (1356 - 1361 ) / Atilshah
• பக்ருதீன் முபாரக் ஷா (1361 -1370) / Pakrutin Muparak Shah
• அலாவுதீன் சிக்கந்தர் (1370 - 1377 ) / Alavutin Cikkantar
விஜய நகர அரசர்கள் 1336 - 1565 / Vijayanakar Kings
********************************************************************
• சங்கம வமிசம் (1336 - 1672) / Canka Vamsan /Dynasty
ஏகாம்பர நாதர் (1321 -1339) / Ekampara Natar
ஹரிஹரர், புக்கர் / Harihara Pukkar
சாஜவ வமிசம் (1485 - 1505) / Cajava Vamsam /Dynasty
துளுவ வமிசம் (1505 - 1615) / Tuluva Vamsam /Dynasty
அரவீடு வமிசம் (1565 - 1672 ) / Aravitu Vamsam /Dynasty
மதுரை நாயக்கர்கள் / N-Ayakkars Of Madurai
***********************************************************நாமக நாயக்கர் /N-Amaka N-Ayakkar
• 1529 -1564 விஸ்வநாத நாயக்கர் / Visvan-Ata N-Ayakkar
• 1564 - 1572 முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / Krishnappa N-Ayakkar I
• 1572 - 1595 வீரப்ப நாயக்கர் / Virappa N-Ayakkar
• 1595 - 1601 இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / Krishnappa N-Ayakkar II
• 1601 - 1609 முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் / Mutu Krishnappa N-Ayakkar
• 1609 - 1623 முத்து வீரப்ப நாயக்கர் / Mutu Virappa N-Ayakkar
• 1623 - 1659 திருமலை நாயக்கர் / Tirumalai N-Ayakkar
• 1659 இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் / Mutu Virappa N-Ayakkar II
• 1659 - 1682 சொக்கநாத நாயக்கர் / Cokkanata N-Ayakkar
• 1682 - 1689 மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் / Mutu Virappa N-Ayakkar III
• 1689 - 1706 இராணி மங்கம்மாள் / Irani Magkammal
• 1706 - 1732 விஜயரங்க சொக்கநாத நாயக்கர் / Vijayaragka Cokkan-Ata N-Ayakkar
தஞ்சை நாயக்கர்கள் /N-Ayakkars Of Tanjore
**********************************************************
• 1532 - 1560 செவ்வப்ப நாயக்கர் / Cevvappa N-Ayakkar
• 1560 - 1600 அச்சுதப்ப நாயக்கர் / Accutappa N-Ayakkar
• 1600 - 1632 இரகுநாத நாயக்கர் / Irakun-Ata N-Ayakkar
• 1633 - 1673 விஜயராகவ நாயக்கர் / Vijayarakava N-Ayakkar
செஞ்சி நாயக்கர்கள் / N-Ayakkars Of Cejci
********************************************************
• 1526 - 1541 வையப்ப நாயக்கர் / Vaiyappa N-Ayakkar
• 1541 - 1544 பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் / Petta Krishnappa N-Ayakkar
• 1541 - 1567 சூரப்ப நாயக்கர் / Curappa N-Ayakkar
• 1567 - 1575 முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / Krishnappa N-Ayakkar I
• 1580 -1593 வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கர் / Vaiyappa Krishnappa Kontama N-Ayakakr
• ...... இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / Krishnappa N-Ayakkar II
இராமநாதபுரம் சேதுபதிகள் / Cetupatis Of Iramanatapuram
**********************************************************
• 1605 - 1622 சடைக்கத் தேவர் / Cataikkat Tevar
• 1622 - 1636 கூத்தன் சேதுபதி / Cuttan Cetupati
• 1636 - 1645 இரண்டாம் சடைக்கத் தேவர் / Cataikkat Tevar II
• 1645 - 1670 இரகுநாத சேதுபதி / Irakun-Ata Cetupati
சூரியத் தேவர், அந்தணத் தேவர் / Curiyat Tevar, An-Tanat Tevar
இரகுநாதத் தேவர் (கிழவன் சேதுபதி ) / Irakunatat Tevar - Kizavan Cetupati
விஜயரகுநாத சேதுபதி / Vijayarakunata Cetupati
பவானி சங்கரத் தேவர் சேதுபதி / Pavani Cankarat Tevar Cetupati
• 1720 - 1803 கட்டப்ப தேவர் / Kattappa Tevar,
சிவகுமார முத்து / Civakumara Mutu,
விஜய ரகுநாதத் தேவர் / Vijaya Rakunatat Tevar
ரஞ்சத் தேவர் / Rajcat Tevar , செல்லத் தேவர் / Cellat Tevar ,
முத்து ராமலிங்கத் தேவர் /Mutu Iramaligkat Tevar,
மங்களேசுவர நாச்சியார், அண்ணாசாமித் தேவர்
தஞ்சை மராட்டியர்கள் / Marattiyars Of Tanjore
************************************************************• 1675 - 1684 வெங்கோஜி / Vegkoji
• 1694 -1712 ஷாஜி /Shaji
• 1712 - 1728 சரபோஜி /Carapoji
• 1728 - 1736 துக்கோஜி / Tukkoji
• 1737 பாபா சாகேப் / Papa Cakep, காட்டு ராஜா (ஷாஜி) / Kattu Raja Caji
• 1738 சையாஜி / Caiyaji
• 1739 - 1763 பிரதாப் சிங் / Pratap Cig
• 1763 - 1787 துளஜாஜி / Tulajaji
• 1787 - 1798 அமர்சிங் / Amarcig
• 1798 - 1833 இரண்டாம் சரபோஜி / Carpoji II
• 1833 - 1855 சிவாஜி /Civaji
புதுக்கோட்டை தொண்டைமான்கள் / Tontaimans Of Putukkottai
***************************************************************
• 1730 - 1769 விஜய ரகுநாத தொண்டைமான் / Vijaya Rakunatat Tontaiman
• 1769 - 1789 ராய ரகுநாதத் தொண்டைமான் / Raya Rakunatat Tontaiman
• 1807 - 1825 ராஜ விஜய ரகுநாத ராயத் தொண்டைமான் / Raja Vijaya Rakun-Ata Rayat Tontaiman
• 1825 - 1839 ராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் / Raja Rakunata Tontaiman Pakatur
• 1839 - 1886 ராஜா ராமச்சந்திரத் தொண்டைமான் பகதூர் / Raja Ramaccantira Tontaiman Pakatur
• 1886 - 1928 மார்த்தாண்ட பைரவத் தொண்¨டாமன் பகதூர் / Marttanta Pairavat Tontaiman Pakatur
• 1928 - 1948 ராஜா ராஜகோபாலத் தொண்டைமான் / Raja Rajakopalat Tontaiman...
போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கான எளிமையான வினா விடைகளின் தகவல் தொகுப்பு ....
திங்கள், 19 செப்டம்பர், 2016
தமிழகத்தை ஆண்ட அரசர்கள் - காலப்பட்டியல்(590-1948)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக