வெள்ளி, 30 செப்டம்பர், 2016

உயிரியல் தீங்குயிர் கொல்லி பற்றிய சில தகவல்கள்:-

உயிரியல் தீங்குயிர் கொல்லி பற்றிய சில தகவல்கள்:-
🌴பூச்சிக் கொல்லி - என்டோசல்பான், மாலத்தியான்
🌴 எலிக்கொல்லி - துத்தநாக பாஸ்பேட், தேலியம் சல்பேட்
🌴 பூஞ்சைக் கொல்லி - தாமிர ஆக்ஸி குளோரைடு, போர்டாக்ஸ் கலவை
🌴 உருளைப் புழுக் கொல்லி - கார்போஃப்யூரான், பாராத்தியான்
🌴 களைக் கொல்லி - ஃப்ளுகுளோரலின், அட்ரசைன்
🌴 பாக்டீரியக் கொல்லி - ஆரியோமைசின், ஸ்ட்ரெப்டோமைசின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக