ஆழ்வார்கள் அவர்களின் சிறப்பு பெயர்கள் பற்றிய சில தகவல்கள்:-
🌷 பெரியாழ்வார் - விஷ்ணு சித்தன், பட்டர் பிரான், புதுவை மன்னன், வேயர் குலத்து சிற்றரசன்
🌷 நம்மாழ்வார் - சடகோபர், கரிமாறன், பராங்குசன், குறுகைக்காவலன், தமிழ் மாறன், திருகுறுகூர் பெருமான், வேதம் செய்த தமிழ் மாறன்
🌷 ஆண்டாள் - கோதை, சூடி கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி
🌷 திருமங்கை ஆழ்வார் - கலி நாடன், மங்கையர் கோன், மங்கை வேந்தன், அருள் மாரி, பரகாலன், கலி கன்றி, திருமங்கை மன்னன், குறையலாளி
🌷 குலசேகர ஆழ்வார் - கொல்லி காவலன், கூடல் நாயகன், கோழிக்கோன், சேரர்கோன்
🌷 திருமழிசை ஆழ்வார் - பக்தி சாரர், சொன்ன வண்ணம் செய்த பெருமான்
🌷 தொண்டர் அடி பொடி ஆழ்வார் - விப்ரநாயனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக