பொருளாதாரம் பற்றிய சில தகவல்கள் :-
💣 பொருளாதார முறைகள்:
1. பழைமைப் பொருளாதாரம்
2. அங்காடிப் பொருளாதாரம்
3. கட்டளைப் பொருளாதாரம்
4. கலப்பு பொருளாதாரம்
💣 சமநோக்கு வளைகோட்டு ஆய்வு (அ) தரவாரி வரிசை அளவை - J.R. ஹிக்ஸ், R.G.D. ஆலின்
💣 குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டை விதியாக மாற்றியவர் - ஆல்ஃபிரட் மார்ஷல் (இது காசன் முதல் விதி)
💣 இறுதிநிலைப் பயன்பாடு விதி - காசன் இரண்டாம் விதி
💣 நுகர்வோர் எச்சம் (Consumer Surplus) என்ற கருத்தை முதன் முதலாக உபயோகிப்படுத்தியவர் - J.A. டுயூட்
💣 தேவை நெகிழ்ச்சியின் கருத்தை அறிமுகப் படுத்தியவர் - ஆல்பிரட் மார்ஷல்
💣 விளையும் தேவையின் அளவும் எதிர்கணியத் தொடர்பு கொண்டுள்ளன - ஃபெர்குசன்
💣 வேலை பகுப்பு முறையை அறிமுகம் படுத்தியவர் - ஆதம் ஸ்மித்
💣 வாணிபம் என்பது இடர்பாடுகளின் கட்டு என்றவர் - ஹாலே
💣 ஒரு பண்டத்தை ஒருவரே உற்பத்தி செய்து விற்பனை செய்தால் அதற்கு பெயர் - முற்றுரிமை
💣 முற்றுரிமை தடுப்புச் சட்டம் (MRTP) - 1969
💣 முற்றுரிமை போட்டியை அறிமுகப் படுத்தியவர் - E.H. சேம்பர்லின்
💣வாரக் கோட்பாடு தந்தவர் - ரிக்கார்டோ
💣 போலி வாரம் என்ற கருத்தை இயந்திங்கள் மற்றும் மனிதனால் உருவாக்க பட்ட கருவிகளோடு தொடர்புபடுத்தி கூறியவர் - மார்ஷல்
💣 கூலி என்பது வாரம், வட்டி மற்றும் இலாபத்தை கழித்த பின் எஞ்சுவதற்கு சம்மாகும் என்று கூறியவர் - வாக்கர் (Walker)
💣 வாரக் கோட்பாடு தந்தவர் - வாக்கர்
💣 20-ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த பொருளிய அறிஞராக கருதப்படுபவர் - கீன்சு
💣 The General Theory of Employment Interest and Money நூல் ஆசிரியர் - கீன்சு
💣 புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது - கட்டளைப் பணம்
💣 இந்திய அரசால் வெளியிடப்படும் ஒரு ரூபாய் நோட்டுகள் - கட்டளைப் பணம்
💣 நேர்முக வரி - வருமான வரி, சொத்து வரி, வெகுமதி வரி, தீர்வை வரி
💣 மறைமுக வரி - சுங்க வரி, விற்பனை வரி
💣 கூட்டாண்மை குறைந்த பட்சம் பேர் - 2 பேர்
💣 அதிகபட்சம் வங்கித் தொழில் எத்தனை பேர் - 10 பேர்
💣 அதிகபட்சம் பிற தொழில் எத்தனை பேர் - 20 பேர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக