TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 13
1. குடியரசுத் தலைவர் தனது ஒப்புதல் அளிக்காமல் ஒரு மசோதாவை எதுவரை ஒத்திபோட முடியும் - 6 மாதம்
2. மாநிலங்களவையின் உறுப்பினரின் வயது - 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
3. மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை - 250
4. அரசியல் சட்டதிருத்தம் பற்றி கூறும் நமது அரசியல் சட்டத்தின் சரத்து எண் - 368
5. தலைமை நீதிமன்றத்தின் நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாருக்கு உண்டு - நாடாளுமன்றம்
6. செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ் எங்குயுள்ளது - நாசிக்
7. ஹரிதாஸ் திரைப்படம் எத்தனை நாட்கள் ஹவுஸ்புல் வரமாக ஒடியது - 768 நாட்கள்
8. அடிப்படை உரிமையின் கீழ் நமக்கு அளிக்கப்படும் உரிமைகளின் எண்ணிக்கை - 10 உரிமைகள்
9. 24-வது சட்டத்திருத்தம் எதைப்பற்றியது - மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியது.
10. பரப்பளவில் பெரிய மாநிலம் - மத்தியபிரதேசம்
11. இந்தியா எத்தனை மாநிலங்களைக் கொண்டது - 26 மாநிலங்கள்
12. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் எத்தனை - 07
13. மூன்று வருடாந்திர திட்டங்கள் அமலாக்கப்பட்ட ஆண்டு - 1966 - 1969
14. நமது அரசியல் சட்டம் மொத்தம் எத்தனை சரத்துக்களைக் கொண்டது - 395
15. நமது அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பட்டியல்கள் - 11 பட்டியல்
16. நமது அரசியல் சட்டம் எத்தனை பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன - 24 பாகங்கள்
17. நமது அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - நவம்பர் 26, 1949
18. நமது அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு - ஜனவரி 26, 1950
19. இந்திய அரசியல் சட்டத்தில் மனித அடிப்படை உரிமைகள் பற்றி எந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது - 3வது பிரிவில்
20. ஐக்கிய நாட்டு சபைக்கு அதிக பணம் தரும் நாடு - அமெரிக்கா
21. ஐக்கிய நாட்டு சபையின் சின்னம் - ஆலிவ் மரக்கிளை
22. ஐக்கிய நாடுகளின் சபை எப்பொழுது அமைக்கப்பட்டது. இதன் அங்கம் எத்தனை - 1945-ஆம் ஆண்டு, 6 அங்கங்கள்.
23. ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முதல் பொதுச் செயலாளர் - ட்ரைவ்லே
24. எட்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை - ரூ.7,98 ஆயிரம் கோடி
25. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அஞ்சல் தலையில் இடம்பெற்ற முதல் பெண்மணி - மீராபாய், 1952 அக்டோபர் 1ல் வெளியிடப்பட்டது.
26. இந்தியாவின் முதல் தபால் தலைகளின் கண்காட்சி எந்த ஆண்டு எங்கு நடந்தது - 1894-ஆம் ஆண்டு கல்கத்தாவில்
27. உலகிலேயே அதிக மக்கள் விரும்பும் பொழுது போக்கு - தபால் தலைகள் சேகரிப்பது
28. இந்தியாவில் முதன்முதலாக "பின்கோடு" முறை அமுல்படுத்தப்பட்ட ஆண்டு - 1972 ஆகஸ்ட் 15
29. இந்தியாவில் முதன்முதலாக "ஏர்மெயில்" அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு - 1929
30. இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் அதிகம் உள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
31. இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் குறைவாக உள்ள மாநிலம் - சிக்கிம்
32. இந்திய தபால் தலைகளில் முதன்முதலில் இடம்பெற்ற தேசிய தலைவர் - மகாத்மா காந்தி
33. சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல் தலை - ஜெய்ஹிந்த், வெளியிடப்பட்ட ஆண்டு - 1947 நவம்பர் 21
34. 1852-ல் வெளியிடப்பட்ட முதல் ஸ்டாம்ப்பின் பெயர் - "Scinde Dawk"
35. இந்தியாவின் முதல் தபால் தலை "Stamp" யாரால் வெளியிடப்பட்டது - சிந்து மகாணத்தின் (தற்போது பாகிஸ்தான்) கமிஷனரால் 1852 ஜூலை 1-ல் வெளியிடப்பட்டது.
36. இந்தியாவில் முதன்முதலில் தபால்தலை எப்பொழுது வெளியிடப்பட்டது - 1852, கராஜ்ஜியில்
37. இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட இடம் - கல்கத்தா
38. இந்தியாவில் அட்டானி ஜெனரலை நியமிப்பது - குடியரசுத் தலைவர்
39. இந்தியாவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்
40. மாநிலங்களவையின் தலைவர் - குடியரசுத் துணைத்தலைவர்
41. இந்திய குடியரசுத் தலைவர் எத்தனை வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்- 35 வயது
42. உலகின் முதன்முதலாக விமானம் மூலம் கடிதப் போக்குவரத்து தொடங்கிய நாடு - இந்தியா
43. தமிழக தொடர்புள்ள முதல் அஞ்சல் தலை - 1933 மே 6-ஆம் தேதி ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வெள்ளி விழாவையொட்டி வெளியிடப்பட்ட தபால் தலை - இராமேஸ்வரம் கோவிலின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையாகும்.
44. உலகிலேயே மிகச் சிறிய நாடு - வாடிகன்
45. உலகிலேயே அதிவேக புகைவண்டி - French - T.G.V
46. இந்தியாவின் முல் அஞ்சல் தலையில் இடம்பெற்ற பெண்மணியான "விக்டோரியா மகாராணி" உருவம் பதித்த தபால் தலை புழகத்தில் இருந்த ஆண்டுகள் - 1882 லிருந்து 1899 வரை
47. இந்தியாவில் முதன்முதலில் ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் (GPO) எந்த ஆண்டு? எங்கு திறக்கப்பட்டது - 1786-ஆம் ஆண்டு ஜூன்.1-ல் சென்னை ஜெயிண்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் திறக்கப்பட்டது.
48. தபால்தலைகளை அச்சடிக்கும் பிரஸ் இந்தியாவில் முதன் முதலாக எந்த மாநிலத்தில் எங்கு நிறுவப்பட்டது - 1926 -ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் என்னுமிடத்தில்.
49. காமன் வெல்த் நாடுகளில் "ஏர் மெயில்" அஞ்சலஸ் தலைகளின் சிறப்பு வரிசையை வெளியிட்ட முதல் நாடு - இந்தியா
50. இந்தியாவில் வெளியிடப்படும் புதிய தபால் தலைகள் கிடைக்குமிடங்கள் - சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் உள்ள ஜெனரல் போஸ்ட் ஆபிஸ்களில் (GPO) மட்டும் கிடைக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக