வெள்ளி, 9 செப்டம்பர், 2016

முகலாயர் மரபு பற்றிய சில தகவல்கள் :-

முகலாயர் மரபு பற்றிய சில தகவல்கள் :-
1. பாபர்
2. உமாயூன்
3. அக்பர்
4. ஜகாங்கீர்
5. ஷாஜகான்
6. ஔரங்கசீப்

1. பாபர்:-
💠 முதலாய மரபின் முதல் அரசர் - பாபர்
💠 பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு வெளிப்படையாக அழைப்பு விட்டவர் - தௌலத்கான் லோடி
💠 பாபர் முழுபெயர் - ஜாகிருதின் முகமது பாபர்
💠 பாபர் என்பதன் பெயர் - புலி
💠 பாபர் தந்தை பெயர் - உமர் சேக் மிர்சா
💠 பாபர் இருமுறை படையெடுப்பு தோல்வி கண்ட நகரம் - சாமர்கண்ட்
💠 முதல் பானிப்பட் போர் யார்யார்க்கு இடையே நடைபெற்றது - பாபர் Vs இப்ராகிம் லோடி
💠 இந்தியாவில் முதல் முதலில் பீரங்கி பயன்படுத்தப்பட்ட போர் - முதல் பானிபட் போர்
💠 பாபர் இயற்றிய அவர் சுயசரிதை - பாபர் நாமா (பாபர் நினைவுகள்)
💠 பாபர் மகன்  பெயர் - உமாயூன்

2. உமாயூன்:-
💠 உமாயூன் சகோதரர்கள் பெயர் - காம்ரான், அஸ்காரி, இந்தால்
💠 உமாயூன் என்பதன் பொருள் - அதிர்ஷ்டம்
💠 உமாயூன் மனைவி பெயர் - அமிதா பானுபேகம்
💠 உபயோகிக்கும் அமிதா பேகத்திற்கும் பிறந்தவர் - அக்பர்

3. அக்பர்:-
💠 அக்பர் பிறந்த இடம் - அமரக்கோட்டை
💠 அக்பர் அறியணை ஏறும் போது வயது - 14
💠 இரண்டாம் பானிபட் போர் யார்யார்க்கும் இடையே நடைபெற்றது - அக்பர் Vs எமு (எ) ஏமசந்திரன்
💠 அக்பரின் படைத்தளபதி - பைராம்கான்
💠 அக்பரின் வளர்ப்பு தாய் - மாகம் அனகா
💠 அக்பரின் மனைவி பெயர் - ஜோத்பாய்
💠 அக்பர் யாருடைய முற்போக்கு எண்ணம் கொண்டவராக இருந்தார் - சேக் முபாரக்
💠 தீன் இலாஹி என்ற தெய்வீக சமயத்தை தோற்றுவித்தவர் - அக்பர்
💠  அக்பர் சுயசரிதை  - அக்பர் நாமா (அயனி அக்பரி)
💠 அக்பர் நாம இயற்றியவர் - அபுல் பாசல்
💠 அக்பர் அவையில் இருந்த பாடகர் - தான்சேன்
💠  அக்பர் அவையில் இருந்த நகைச்சுவை மேதை - பீர்பால்
💠 முகலாய மரபில் சிறந்த அரசர் - அக்பர்
💠 ஜசியா வரி நீக்கியவர் - அக்பர்
💠 மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் - அக்பர்
💠 அக்பர் மகன் பெயர் - ஜகாங்கீர்

4. ஜகாங்கீர்:-
💠 ஜகாங்கீர் இயற்பெயர் - சலீம்
💠 ஜகாங்கீர் என்பதன் பொருள் - உலகை வென்றவர்
💠 ஜகாங்கீர் சுயசரிதை - துசிக்கி ஜகாங்கீரி
💠 அரண்மனை வெளிவாயிலில் மிகப்பெரிய மணி ஒன்றை கட்டி ஆட்சி செய்தவர் - ஜகாங்கீர்
💠 ஜகாங்கீர் மூத்த மகன் - குஸ்ரு
💠 ஜகாங்கீரால் கொல்ல பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜூன் தேவ்
💠 ஜகாங்கீர் மனைவி பெயர் - நூர்ஜஹான்
💠 நூர்ஜஹான் இயற்பெயர் - மெகருன்னிசா
💠 நூர்ஜஹான் எவ்வாறு அழைக்கப்பட்டார் - உலகின் ஒளி
💠 மெகருன்னிசா முதல் கணவர் - செர் ஆப்கான்
💠 ஜகாங்கீர் மகன்கள் - குர்ரம், ஷாரியார்

5. ஷாஜகான்:-
💠 ஷாஜகான் இயற்பெயர் - குர்ரம்
💠 குர்ரம் என்பதன் பொருள் - உலகின் அரசன்
💠 முகலாயர் மரபில் பொற்காலம் யாருடைய ஆட்சிகாலம் - ஷாஜகான்
💠 ஷாஜகான் கட்டிய கட்டிடங்கள் - தாஜ்மஹால், ஜும்மா மசூதி, செங்கோட்டை
💠 ஷாஜகான் கட்டிய மிக பெரிய பள்ளிவாசல் - ஜும்மா மசூதி
💠 ஜகாங்கீர் கல்லறையை கட்டியவர்  - ஷாஜகான்
💠 ஷாஜகான் இருந்த விலைமதிப்புள்ள ஆசனம் - மயிலாசனம்
💠 ஷாஜகான் மனைவி பெயர் - மும்தாஜ்
💠 ஷாஜகான் மகன்கள் பெயர் - தாரா, சுஜா, மூரத்
💠 ஷாஜகான் பின் ஆட்சிக்கு வந்தவர் - ஔரங்கசீப்

6. ஔரங்கசீப்:-
💠 ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்ட அவர் சகோதரர்கள் - தாரா, சுஜா, மூரத்
💠 அரசுபதவி இரத்தபாசம் அறியாது என்பதை நிருபித்தவர் - ஔரங்கசீப்
💠 ஔரங்கசீப் சேர்ந்த முஸ்லிம் பிரிவு - சன்னி
💠 தினமும் திரு குரான் படிக்கும் வழக்கம் உடையவர் - ஔரங்கசீப்
💠 ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்ட சீக்கிய குரு - குரு தேஜ்பகதூர்
💠 ஜசியா வரியை மீண்டும் விதித்தவர் - ஔரங்கசீப்
💠 ஔரங்கசீபிற்கு புற்றுநோய் போல் அமைந்த படையெடுப்பு - மராத்தியர் படையெடுப்பு
💠 முகலாய அரசின் கடைசி பேரரசர் - ஔரங்கசீப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக