வெள்ளி, 23 செப்டம்பர், 2016

சம அளவு கொண்ட கோடுகள் பற்றிய சில தகவல்கள்:-

சம அளவு கொண்ட  கோடுகள் பற்றிய சில தகவல்கள்:-

🐞 சம காற்று அழுத்தம் - ஐசோபார்
🐞 சம வெப்ப இடங்கள் - ஐசோதெர்ம்
🐞 சம மழை அளவு இடங்கள் - ஐசோஹைட்
🐞 சம கடல் ஆழங்கள் - ஐசோபாத்
🐞 சம கடல் உப்பு தன்மை - ஐசோஹெலைன்
🐞 சம காந்தத் தன்மை - ஐசோகோனிங்
🐞 சம அளவு சூரிய ஒளி - ஐசோஹெல்
🐞 சம அளவு மேகங்கள் - ஐசோநெப்ஸ்
🐞 சம பூகம்ப தீவிர இணைகோடு - ஐசோசீஸ்வல்
🐞 சம வானிலை அளவு - ஐசனோமாலஸ்
🐞 சம கடல்அளவு உயரங்கள் - காண்டூர்
🐞 ஒரேவித அழுத்த வேறுபாடு இணை கோடு - ஐசாலோபார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக