புதன், 28 செப்டம்பர், 2016

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதிகள்

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதிகள் பற்றிய சில தகவல்கள்:-

📚 விதி 370 - ஜம்மு காஷ்மீர்
📚 விதி 371 - மகாராஷ்டிர, குஜராத்
📚 விதி 371A - நாகலாந்து
📚 விதி 371B - அசாமின்
📚 விதி 371C - மணிப்பூர்
📚 விதி 371D - ஆந்திரப்பிரதேசம்
📚 விதி 371E - ஆந்திரப்பிரதேசம் மத்திய பல்கலைக்கழகம் அமைத்தல்
📚 விதி 371F - சிக்கிம்
📚 விதி 371G - மிசோரம்
📚 விதி 371H - அருணாசல பிரதேசம்
📚 விதி 371 I - கர்நாடகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக