வைரம் பற்றிய சில தகவல்கள்:-
💎 வைரம் என்பது எதன் புறவேற்றுமை வடிவம் - கார்பன்
💎 வைரத்தின் கார்பன் அணுக்கள் மிக நெருக்கமான அமைந்துள்ளது
💎 வைரத்தை எந்த அலோகத்தல் கீறல் செய்ய முடியும் - போரன் கார்பைடை (B4C)
💎 கருப்பு வைரம் என்று அழைக்கப்படுவது - நிலகரி
💎 வைரத்தின் மாறுநிலை கோணம் - 24.4°
💎 வைரத்தின் ஒளிவிலகல் - 2.42
💎வைரத்தின் அடர்த்தி . 3.5 கி/செமீ^3
💎 உலகில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம் - கிம்பர்லின் (தென்னாபிரிக்கா)
💎 இந்தியாவின் வைரம் அதிகமாக கிடைக்கும் இடம் - பன்னா (மத்திய பிரதேசம்)
💎 உலகின் மிகப்பெரிய வைரம் - குல்லிமேன்
💎 முகலாய மன்னர் ஷாஜகான் வைத்திருந்த வைரம் - கோகினூர் வைரம்
💎 கண்ணாடி அருக்க பயன்படுவது - வைரம்
💎 கடினமான அலோகம் - வைரம்
💎 வைரத்தின் வடிவம் - 4முக வடிவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக