பிற்கால சோழ மரபு பற்றிய சில தகவல்கள்:-
💠 பிற்கால சோழ மரபு தோற்றுவித்தவர் - விஜயாலய சோழன்
💠 விஜயாலய சோழன் யாரிடம் இருந்து கைப்பற்றினர் - முத்தரையர்
💠 விஜயாலய சோழன் மகன் - ஆதித்த சோழன்
💠 ஆதித்த சோழன் மகன் - முதலாம் பராந்தக சோழன்
💠 முதலாம் பராந்தக சோழன் பட்டப்பெயர் - மதுரை கொண்டான், மதுரை ஈழமும் கொண்டான், பொன்வேய்ந்த சோழன்
💠 முதலாம் பராந்தக சோழன் பற்றி கூறும் கல்வெட்டு - உத்திரமேரூர்
💠 முதலாம் பராந்தக சோழன் பின் ஆட்சிக்கு வந்தவர் - கண்டராதித்தன்
💠 இரண்டாம் பராந்தக சோழன் என்று அழைக்கப்பட்டவர் - சுந்திர சோழன்
💠 இரண்டாம் பராந்தகன் சோழன் மகன் - முதலாம் இராஜராஜ சோழன்
💠 முதலாம் இராஜராஜ சோழன் பட்டப்பெயர்கள் -
*மும்முடிச் சோழன்
* அருள்மொழி வர்மன்
* இராஜகேசரி
* காந்தளூர் சாலை கலமருதருளியவன்
* சிவபாத சேகரன்
* உலகலந்தான்
* ஜெயங்கொண்டம்
💠 முதலாம் இராஜராஜ சோழனால் தோற்கடிக்க பட்ட சேர மன்னன் - பாஸ்கர வர்மன்
💠 முதலாம் இராஜராஜ சோழன் தோற்கடிக்க பட்ட பாண்டிய அரசன் - அமரபுஜங்கன்
💠 முதலாம் இராஜராஜ சோழன் தோற்கடிக்க பட்ட இலங்கை அரசன் - ஐந்தாம் மகிந்தன்
💠முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையில் நிர்மாணித்த நகரம் - புலனருவா
💠 நில அளவு முறையை அறிமுக படுத்தியவர் - முதலாம் இராஜராஜ சோழன்
💠 முதலாம் இராஜராஜ சோழன் புத்த ஆலயம் கட்ட நன்கொடை அளித்த இடம் - ஆனைமங்கலம்
💠 முதலாம் இராஜராஜ சோழன் கட்டிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்
💠 முதலாம் இராஜராஜ சோழன் மகன் - முதலாம் இராஜேந்திர சோழன்
💠 முதலாம் இராஜேந்திர சோழன் பட்டப்பெயர்
* கங்கை கொண்டான்
* கடாரம் கொண்டான்
* முடி கொண்டான்
* உத்தம சோழன்
* பண்டித சோழன்
💠 முதலாம் இராஜேந்திர சோழனால் தோற்கடிக்க பட்ட வங்கால அரசர் - மகிபாலர்
💠 முதலாம் இராஜேந்திர சோழன் தலைநகரை தஞ்சையில் இருந்து எங்கு மாற்றினார் - கங்கை கொண்ட சோழபுரம்
💠 கடாரம் நாடுகள் என்பது - மலேசிய, ஜாவா, சுமத்ரா
💠 முதலாம் இராஜேந்திர சோழன் பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் குலோத்துங்க சோழன்
💠 முதலாம் குலோத்துங்க சோழன் பட்டப்பெயர் - சுங்கம் தவிர்த்த சோழன்
💠 குடைவோலை முறையை பற்றி கூறும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு
💠 குடைவோலை முறையில் தேர்தெடுக்கும் வயது - 35 முதல் 70 வரை
💠 சோழர் காலத்தில் இருந்த வாரியங்கள் - 7
1. சம்பட்சாரா வாரியம் - நிர்வாகம், பொதுவான வளர்ச்சி - 12 பேர்
2. தோட்ட வாரியம் - வேளாண்மை, மரம் வளர்ப்பு - 12 பேர்
3. ஏரி வாரியம் - நீர் வளம் - 6 பேர்
4. கழனி வாரியம் - வயல் வளம் - 6 பேர்
5. கணக்கு வாரியம் - நிதி நிலை - 6 பேர்
6. தடவழி வாரியம் - போக்குவரத்து - 6 பேர்
7. பஞ்சவாரா வாரியம் - வளர்ச்சி பணிகள் மேம்பாடு - 6 பேர்
💠 சோழர்கள் நிர்வாகம் பற்றி நூல் எழுதிய வரலாற்று ஆசிரியர் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
💠 சோழ பேரரசு மாகாணங்கள் - 9
💠 சோழர் காலத்தில் இசைக்கு உபயோகித்த பண்கள் - 23
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக