எவ்வகையான ஆற்றலை எவ்வகை அற்றலாக மாற்றலாம் என்பதை பற்றிய சில தகவல்கள் :-
🌞 ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுவது - சூரிய மின்கலம்
🌞 வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுவது - மின்கலம்
🌞 இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுவது - காற்றாலை
🌞 மின் ஆற்றலை ஒலி ஆற்றலாக மாற்றுவது - ஒலிபெருக்கி
🌞 மின் ஆற்றலை ஒளி ஆற்றலாக மாற்றுவது - மின்விளக்கு
🌞 மின் ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றுவது - மின்மேட்டார்
🌞 மின் ஆற்றலை ஒலிஒளி ஆற்றலாக மாற்றுவது - தொலைக்காட்சி பெட்டி
🌞 மின் ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றுவது - மின்அடுப்பு
🌞 வேதி ஆற்றலை ஒளி ஆற்றல் (ம) வெப்ப ஆற்றலாக மாற்றுவது - தீக்குச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக