பதினெண் மேல்கணக்கு நூல்கள் பற்றிய சில தகவல்கள்:-
வகைகள் 2
1. எட்டுத்தொகை
2. பத்துப்பாட்டு
முதலில்
🌹எட்டுத்தொகை:-
1. நற்றினை :
💠9 அடி முதல் 12 அடி வரை
💠 பாடல்கள் - 400
💠 வேறுபெயர் - நல்
💠 திணை - அகம்
2. குறுந்தொகை:
💠 4 அடி முதல் 8 அடி வரை
💠 வேறுபெயர் - நல்ல
💠 திணை - அகம்
3. ஐந்குறுநாறு :
💠 3 அடி முதல் 6 அடி வரை
💠 பாடல்கள் - 500
💠 திணை - அகம்
4. பதிற்றுப்பத்து :-
💠 25 அடி முதல் 40 அடி வரை
💠 பாடல்கள் - 100
💠 வேறுபெயர் - ஒத்த
💠 திணை - புறம்
5. பரிபாடல்:-
💠 வேறுபெயர் - ஓங்கு
💠 திணை - அகம், புறம்
6. கலித்தொகை:-
💠 வேறு பெயர் - கற்றறிந்தோர் எத்தும் கலி
💠 துணை - அகம்
7. அகநானூறு:-
💠 13 அடி முதல் 31 வரை
💠 பாடல்கள் - 400
💠 வேறுபெயர் - நெடுந்தொகை
💠 தொகுத்தவர் - பாண்டியன் உ
💠 திணை - அகம்
8. புறநானூறு:-
💠 பாடல்கள் - 400
💠வேறுபெயர் - புறம், புறப்பாட்டு
💠 துணை - புறம்
[9/11, 12:43 PM] 🎼 jayasrimahi@gmail.com 🎼: பத்துப்பாட்டு பற்றிய சில தகவல்கள்:-
1. திருமுருகாற்றுப்படை:-
💠 பாடியவர் - நக்கீரர்
💠 பாடப்பெற்றவர் - திருச்செந்தூர் முருகன்
💠 அடிகள் - 317
💠 வேறுபெயர் - முருகு
2. பொருநராற்றுப்படை:-
💠 பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்
💠 பாடப்பெற்றவர் - கரிகால சோழன்
💠 அடிகள் - 248
💠 வேறுபெயர் -
3. சிறுபாணாற்றுப்படை:-
💠பாடியவர் - நல்லூர் நத்தத்தனார்
💠 பாடப்பெற்றவர் - ஓய்மானாடு நல்லியக்கோடன்
💠 அடிகள் - 269
💠 வேறுபெயர் -
4. பெரும்பாணாற்றுப்படை:-
💠 பாடியவர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
💠 பாடப்பெற்றவர் - தொண்டைமான் இளந்திரையன்
💠 அடிகள் - 500
💠 வேறுபெயர் -
5. மலைபடுகடாம்:-
💠 பாடியவர் - பெருங்கௌசிகனார்
💠 பாடப்பெற்றவர் - நன்னன் சேய் நன்னன்
💠 அடிகள் - 583
💠 வேறுபெயர் - கூத்தராற்றுப்படை
6. மதுரைகாஞ்சி:-
💠 பாடியவர் - மாங்குடி மருதனார்
💠 பாடப்பெற்றவர் - தலையாலங்கானம் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன்
💠 அடிகள் - 782
💠 வேறுபெயர் -
7. முல்லைப்பாட்டு :-
💠 பாடியவர் - நப்பூதனார்
💠 பாடப்பெற்றவர் - பாண்டிய நெடுஞ்செழியன்
💠 அடிகள் - 103
💠 வேறுபெயர் - நெஞ்சாற்றுப்படை
8. குறிஞ்சி பாட்டு:-
💠 பாடியவர் - கபிலர்
💠 பாடப்பெற்றவர் - ஆரிய அரசன் பிராகதத்தன்
💠 அடிகள் - 261
💠 வேறுபெயர் -
9. பட்டினப் பாலை:-
💠 பாடியவர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
💠 பாடப்பெற்றவர் - கரிகால சோழன்
💠 அடிகள் - 301
💠 வேறுபெயர் -
10. நெடுநல்வாடை:-
💠 பாடியவர் - நக்கீரர்
💠 பாடப்பெற்றவர் - நெடுஞ்செழியன்
💠 அடிகள் - 188
💠 வேறுபெயர் -
பத்துப்பாட்டு சிறப்புகள்:-
🍂 பத்துப்பாட்டு பெரிய நூல் - மதுரைக்காஞ்சி (782 அடிகள்)
🍂 பத்துப்பாட்டு சிறிய நூல் - முல்லைப்பாட்டு (103 அடிகள்)
🍂 99 பூக்கள் பெயர்கள் இடம்பெறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு
🍂 காவேரி பூம்பட்டினத்தின் வணிகச் சிறப்பை பற்றி கூறும் நூல் - பட்டினப்பாலை
🍂 பாணிரண்டு என்று அழைக்கப்படும் நூல் - பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை
போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கான எளிமையான வினா விடைகளின் தகவல் தொகுப்பு ....
ஞாயிறு, 11 செப்டம்பர், 2016
பதினெண் மேல்கணக்கு நூல்கள் பற்றிய சில தகவல்கள்:-
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக