பன்னிருதிருமுறைகள்
************************
தமிழைப் பக்திமொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் தனிநாயகம் அடிகளார்.
சமய மறுமலர்ச்சிக் காலம், பக்தி இயக்கக் காலம் = பல்லவர் காலம்
சைவப் பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும்.
திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே
நம்பியாண்டார் நம்பிக்குப்பின் சேர்த்தது பெரியபுராணம்
திருமுறைகளைத் தொகுத்தவன் முதலாம் இராசராசன் ஆவார். இவர் “திருமுறை கண்ட சோழன்” என அழைக்கப்படுகிறான்
முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது.
தேவாரப் பாக்கள் “பழம் மரபிசைக் களஞ்சியம்” எனப்படுகிறது.
தேவாரம் என்பதை “தே+வாரம்” எனப் பிரித்து கடவுளுக்கு உரிய பாடல்கள் என்றும், “தே+ஆரம்” எனப் பிரித்து கடவுளுக்கு சூட்டப்படும் பா மாலை என்றும் பொருள் கொள்வர்.
முதல் ஏழு திருமுறைகளுக்கு “மூவர் தமிழ்” என்ற பெயரும் உண்டு.
மூவர் முதலிகள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
சைவசமய குரவர்கள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
சைவ சமய குரவர்கள் நால்வர் பாடியதை “சைவ நான்மறைகள்” என்று புகழப்படும்.
திருமுறைகளைப் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்
“இவ்வளவு பழமையான இசைச் செல்வம் உலகில் வேறு எங்கும் இந்த அளவிற்கு கிடைக்கவில்லை” என்பார் மு.வரதராசனார்.
பன்னிருதிருமுறை அட்டவணை:
**********************
திருமுறை ஆசிரியர் நூல்கள்- பாடல்கள்
1,2,3 திருஞானசம்பந்தர் தேவாரம்(385 பதிகம்) 1213
4,5,6 திருநாவுக்கரசர் தேவாரம்(32 பதிகம்) 3066
7 சுந்தரர் தேவாரம்(100 பதிகம்) 1026
8 மாணிக்கவாசகர் திருவாசகம், திருக்கோவையார் 1056
9 திருமாளிகைத்தேவர் சிதம்பர மகேந்திர மாலை பற்றி மூன்று பதிகம், புறச் சமயங்கள் பற்றி ஒரு பதிகம் 45
கருவூத் தேவர் 10 பதிகங்கள் 105
சேந்தனார் 2 பதிகங்கள் 47
பூந்துருத்தி காடவா நம்பி 1 பதிகங்கள் 12
கண்டராதித்தர் 1 பதிகங்கள் 10
வேணாத்டடிகள் 1 பதிகங்கள் 10
திருவாலியமுதனார் 4 பதிகங்கள் 42
புருடோத்தமா நம்பி 2 பதிகங்கள் 22
சேதிராயர் 1 பதிகங்கள் 10
10 திருமூலர் திருமந்திரம் 3000
11. 1.திருவாலவுடையார் திருமுகப்பாசுரம்
2.காரைக்கால் அம்மையார் 1.திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 11
2.அற்புதத் திருவந்தாதி 10
3.திருவிரட்டை
மணிமாலை 20
3.ஐயடிகள் காடவர்கோன் ஷேத்திரத் திருவெண்பா 24
4.சேரமான் பெருமாள் நாயனார் 1.பொன்வண்ணத் தந்தாதி 100
2.திருவாரூர் மும்மணிக்கோவை 30
3.திருக்கயிலாய ஞானவுலா 1
5.நக்கீரத் தேவர் 1.கயிலைபாதி காளத்திபாதி 100
2.திருஈங்கோய் மாலை 55
3.திருவலஞ்ச்சுழி மும்மணிக்கோவை 15
4.திருவெழு கூற்றிருக்கை 1
5.பெருந்தேவபாணி 1
6.கோபப் பிரசாதம் 1
7.காரெட்டு 8
8.போற்றித் திருக்கலி வெண்பா
9.திருமுருகாற்றுப்படை 1
10. திருக்கண்ணப்ப தேவர் திருமறம் 1
6.கல்லாட தேவர் திருக்கண்ணப்ப தேவர் மறம் 1
7.கபிலதேவர் 1.மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை 20
2.சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை 37
3.சிவபெருமான் திருவந்தாதி 100
8.பரணதேவர் சிவபெருமான் திருவந்தாதி 100
9.இளம் பெருமான் அடிகள் சிவபெருமான் திருமும் மணிக்கோவை 30
10.அதிரா அடிகள் மூத்தபிள்ளையார் திருமும் மணிக்கோவை 20
11.பட்டினத்து அடிகள்
1.கோவில் நான்மணிமாலை 42
2.திருக்கழுமல மும்மணிக்கோவை 13
3.திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 30
4.திருவேகம்புடையார் திருவந்தாதி 100
5.திருவெற்றியூர் ஒருபா ஒருபது 10
12.நம்பியாண்டார் நம்பி 1.திருநாகையூர் விநாயகர் மாலை 20
2.கோயில் திருபண்ணியர் விருத்தம் 70
3.திருத்தொண்டர் திருவந்தாதி 89
4.ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 100
5.ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் 11
6.ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை 30
7.ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை 1
8.ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் -49
9.ஆளுடைய பிள்ளையார்- திருதொழுகை 1
10.திருநாவுக்கரசு தேவர்- திருவேகதச மாலை 11
12 சேக்கிழார் பெரியபுராணம் 4250
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக