செவ்வாய், 6 செப்டம்பர், 2016

முக்கிய திட்டங்கள்

• 20 அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1975
• கிராம வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட - 1980
• ஊரக நிலமில்லா தொழிலாளர் வேலைவாய்ப்பு உறுதி செய்யும் திட்டம் (RLEGP) அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1983
• ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1989
• இந்திய திட்டக்குமு அமைக்கப்பட்ட ஆண்டு - 1950
• நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அமுலாக்கப்பட்ட தினம் - 15.04.1987
• பொருட்கள் விற்பனைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1930
• நுகர்வோர் பாதுகாப்புத் திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1993
• நுகர்வோர் என்ற சொல் எந்த ஆண்டு முதல் வழக்கத்திலிருந்து வருகிறது- 1960
• தேசிய விதை மையம் (National Seeds Corporation) நிறுவப்பட்ட ஆண்டு - 1963
• இந்தியா தனது முதல் எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1973
• இந்தியா தனது இரண்டாவது எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1979
• மூன்றாவதாக எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1990 - 91
• Imperial Bank of India என்ற பெயர் State Bank of India என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1995
• ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு - 1935
• ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 1949
• 14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 19.07.1969
• மேலும் 4 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 15.04.1980
• Industrial Finance Corporation of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1948
• Industrial Credit & Investment Corporation of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1964
• Units Trust of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1964
• General Insurance Corporation தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1972
• Reginal Rural Banks தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு - 1975
• National Bank for Agriculture & Rural Development தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1982
• Export & Import Bank of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1989
• All India Trade Union Congrees தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1920
• Security Exchange Board of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1989
• General Agreement of Trade and Treaty (GATT) - ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு - 1947
• GATT அமைப்பு WTO என்ற உலக அமைப்பாக மாற்றப்படக் காரணமான மாநாடு - 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற உருகுவே மாநாடு.
• ஐரோப்பிய யூனியன் தோற்றுவிக்கப்பட்ட நாள் - பிப்ரவரி 7, 1992
• முதல் கட்ட EURO நாணயமுறை நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 1, 1999
• இரண்டாவது கட்ட EURO நாணயமுறை நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 1, 2000
• விவசாய வரிமதிப்பு தொடர்பான ராஜ் கமிட்டி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1972
• மறைமுக வரிகளின் அமைப்புகள் பற்றி ஆராய L.K. Jha Committee நியமிக்கப்பட்ட ஆண்டு - 1977
• நேரடியான வரிவிதிப்புகளின் மீதான விஷயம் பற்றி ஆராய வான்சு குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1971
• வரி சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - டாக்டர் ராஜா செல்லையா குழு 1991
• குடிசைத் தொழில்கள் குறித்து ஆராய Abid Hussain Committee நியமிக்கப்பட்ட ஆண்டு - 1997
• மூலதனக் கணக்கு மாற்றம் குறித்து ஆராய தாராப்பூர் குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1997
• வங்கி நிர்வாகம் மற்றும் அமைப்பு குறித்து ஆராய நரசிம்மம் கமிட்டி நியமிக்கப்பட்ட ஆண்டு - 1991
• இந்தியாவின் காப்பீடு சட்டம் அமுலாக்கப்பட்ட ஆண்டு - 1938
• இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு - 01.01.1949
• மத்திய பண்டக காப்பக கழகம் நிறுவப்பட்ட ஆண்டு - 1957
• இந்திய மைய வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1935
• உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக தொடங்கப்பட்ட ஆண்டு - 1881
• மக்கள் தொகையில் பெரும் பிரிவினை ஆண்டு - 1921
• தேசிய வளர்ச்சிக் குழு National Development Council நிறுவப்பட்ட ஆண்டு - 15.08.1952
• பசுமைப் புரட்சியின் காலம் - 1968 - 69
• இந்தியா முதன் முறையாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற காலம் - 1971 - 72
• தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு - 1974
• பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட ஆண்டு - 1944

• வீராணம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு - 1966
• கிராம் மின்சாரக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு - 1969
• பணமதிப்புக் குறைப்பு Devaluation of Rupee முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1966
• பங்குச் சந்தையில் பங்குகளின் வியாபாரம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - டாக்டர் குப்தா குழு.
• Insurance துறைகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - 1993-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மல்ஹோத்ரா குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக