புதன், 21 செப்டம்பர், 2016

பங்கு சந்தை பற்றிய சில தகவல்கள்...

பங்கு சந்தை பற்றிய சில தகவல்கள் :-

🎷 இந்தியாவில் உள்ள மொத்த பங்கு சந்தைகள் - 24
🎷 இந்தியாவில் உள்ள பங்கு சந்தை மண்டலங்கள் - 20
🎷 தேசிய அளவில் செயல்படும் பங்கு சந்தை - NSE, OTCEI, ISE
🎷 தேசிய பங்கு சந்தை அமைக்க பரிந்துரை செய்த கமிட்டி - பேர்வானி (1991)
🎷NSE எதன் உதவியுடன் தொடங்கப்பட்டது - IDBI
🎷 NSE தொடங்கிய முதலீடு - 25 கோடி
🎷 NSE தலைமையிடம் - மும்பை
🎷 உலக அளவில் முதலிடம் உள்ள பங்கு சந்தை நிறுவனம் - NYSE (Newyork  Stock Exchange)
🎷 BSE உலகளாவிய உள்ள இடம் - 5
🎷நாணயத்திற்கான தனி அடையாள குறியீடு பெற்ற 5வது நாடு - இந்தியா
🎷 ரூபாய் குறியீடு நாடுகள் :-
* அமெரிக்கா (டாலர்) $
* பிரிட்டன் (பவுண்டு) £
* ஐரோப்பா யூனியன் நாடுகள் (யூரோ) €
* ஜப்பான் (யென்)
* இந்தியா (ரூபாய்) ₹
🎷UTI - Unit Trust of India -1994
🎷Sensex என்பது "மும்பை பங்குச் சந்தை" யின் முக்கியமான 30 பங்குகளின் விலைக்குறியீடு
🎷 NIFTY என்பது "தேசிய பங்குச் சந்தை" யின் விலைக் குறியீடு
🎷 Bull என்பது பங்கு சந்தை ஏறுமுக நிலை
🎷 Bear என்பது பங்கு சந்தை இறங்குமுக நிலை
🎷 SEBI Securities and Exchange Board of India - 1988 என்பது பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் அமைப்பு
🎷 இந்திய பங்கு சந்தை உள்ள இடம் - மும்பை
🎷 Dalal Street அமெரிக்கா பங்கு சந்தை உள்ள தெரு
🎷 மும்பை பங்கு சந்தை உள்ள கட்டிடத்தின் பெயர் - ஜுஜாபாய் கட்டிடம்
🎷 NSE National Stock Exchange தேசிய பங்கு சந்தை - மும்பை
🎷 தமிழகத்தில் பங்கு சந்தை உள்ள இடங்கள் - சென்னை, கோவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக