செவ்வாய், 30 ஜனவரி, 2018

150 ஆண்டுகளுக்கு பின் அடுத்த அதிசயம்..! "முழுசந்திர கிரகணம்"..! எப்படி தோன்றும் தெரியுமா ?


150 ஆண்டுகளுக்கு பின் அடுத்த அதிசயம்..!  "முழுசந்திர கிரகணம்"..! எப்படி தோன்றும் தெரியுமா ?

150 ஆண்டுகளுக்கு பின் அடுத்த அதிசயம்..! நாளை முழு சந்திர கிரகணம்..! எப்படி தோன்றும் தெரியுமா ?
150 ஆண்டுகளுக்கு பின் அடுத்த அதிசயம் நாளை நடை பெற உள்ளது அதாவது முழுசந்திர கிரகணம் நாளை ஏற்பட உள்ளது.
அதன்படி,
சந்திர கிரகணம்
‘சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்’ வரும் ஜனவரி 31ஆம் தேதி நிகழும்
ஆரம்பம் -மாலை 5.17
மத்திமம் -இரவு 6.59
முடிவு - இரவு 8.41
புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,அனுஷம்,கேட்டை,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் புதன் கிழமைகளில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது
கூடாதவை
பகல் போஜனம் கூடாது.
கர்ப்பிணி பெண்கள் பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரை சந்திர சாயை படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாலை 6.25 மணிக்குத் தொடங்கி 7.25 மணி வரை நீடிக்கும் இந்த அதிசய சந்திர கிரகணத்தை நம்மால் நேரிலேயே பார்க்க முடியும்.
புளூ மூன், ரெட் மூன் , சூப்பர் மூன் என மூன்று தோற்றங்களில் நிலாவைப் பார்க்கலாம்.

புளூ மூன்

பிளட் மூன்

சூப்பர் மூன்
நாளை இதுபோன்ற மூன்று தோற்றத்தில் தோன்ற உள்ள நிலாவை பார்க்க இந்த தலைமுறையினர் கொடுத்து வைத்துள்ளனர் என்றே கூறலாம். காரணம் 150 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் அதிசய சந்திர கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போதும் இருக்கும் தோற்றத்தை விட, 10 சதவீதம் பெரிய அளவில் தோற்றமளிக்கும் நிலா நாளைய தினத்தில்...
மேலும் இதனுடைய அடுத்த பதிவில் நாளை என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதை பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக