வியாழன், 7 மே, 2020

முதன்முதலில்... நடந்தது என்ன?... சுவாரஸ்ய தகவல்கள்


முதன்முதலில்... நடந்தது என்ன?... சுவாரஸ்ய தகவல்கள்... படித்து பயன்பெறுங்கள்...!!
முதன் முதலில்..!!

👉 முதல் விமானம் மரத்தால் செய்யப்பட்டது.

👉 ரே டாம்லின்சன் என்பவர் முதல் மின்னணு தகவல் செய்தியை உருவாக்கினார்.

👉 உலகின் முதல் மின்சார தெருவிளக்கு ஐக்கிய ராஜ்ஜியம், கொடல்மின்க் என்னும் நகரத்தில் வைக்கப்பட்டது.

👉 1687ஆம் ஆண்டு, ஐசக் நியூட்டன் தனது மூன்று இயக்க விதிகளை முறைப்படுத்தினார்.

👉 1969ஆம் ஆண்டு, உலகின் முதல் சூரிய ஒளி மின்சக்தி நிலையம் பிரான்ஸில் நிறுவப்பட்டது.

👉 ஜான் பென்னெட் லெவிஸ் முதன் முதலில் சூப்பர் பாஸ்பேட் என்ற செயற்கை உரத்தை கண்டுபிடித்தார்.

👉 ஆஸ்திரேலிய கண்டுபிடிப்பாளர் சார்லஸ் ரோதௌசர் உலகின் முதல் பிளாஸ்டிக்கால் ஆன அப்புறப்படுத்தக்கூடிய ஊசியை உருவாக்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக