சனி, 27 ஆகஸ்ட், 2016

தெரிந்து கொள்வோம் 001

தெரிந்து கொள்வோம் 001

• முதன் முதலில் மருத்துவமனை அமைக்கப்பட்ட நாடு இத்தாலி.

* நீர்யானை மனிதனைவிட வேகமாக ஓடும்.

• ஆஸ்திரேலியாவில் மனிதர்களைவிட ஆடுகளே அதிகம்.

• உலகில் 26 நாடுகளில் கடற்கரை கிடையாது.

• பூமிக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரமே 4,02,32,500 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளதாம்.

• விரல்களின் 40 சதவீத பலம் கட்டை விரலில்தான் இருக்கின்றது.

• ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக முதலில் கொண்டாடிய நாடு இங்கிலாந்து.

• யானை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே பிற மிருகங்களுடன் சண்டையிடும்.

• விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் இரண்டு முறை எம்.பி.ஆக இருந்தவர்.

• ஒரு சிலந்தி வலையிலுள்ள நூல் முமுவதையும் இழுத்துப் பார்த்தால் 2000 மைல்கள் நீளம் கூட இருக்கும்.

* நெருப்புப் பெட்டிக்கு முன்பே லைட்டர் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது.

* ஆங்கில எழுத்துக்களில், வார்த்தைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் எழுத்து  E

* உடலில் அதிக வலுவான தசை நாக்குதானாம்

* ஆணை விட பெண் இரண்டு மடங்காக கண் சிமிட்டுகிறாள்

* மூச்சை அடக்கி ஒருவன் தற்கொலை செய்து கொள்ள முயன்றால் அது முடியாது

* விலங்குகளில் குதிக்கத் தெரியாத அல்லது முடியாத விலங்கு யானை     மட்டுமே.

* பன்றிகளால் வானத்து அண்ணாந்து பார்க்க முடியாது.

* பூனைகள் நூற்றுக்கணக்கான ஓசைகளை எழுப்பும். ஆனால் நாய்களால்
   பத்து வகையான ஓசைகளையே எழுப்ப முடியும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக