சனி, 13 ஆகஸ்ட், 2016

நரம்பு மண்டலம் பற்றிய சில தகவல்கள

நரம்பு மண்டலம் பற்றிய சில தகவல்கள்:-
🍭 நரம்பு செல்லின் செயல் அலகு - நியூரான்
🍭 நரம்பு மண்டலம் பற்றிய படிப்பு - நியூராலஜி
🍭 நரம்பு மண்டலம் பிரிவுகள் - 3
1. மைய நரம்பு மண்டலம் ()
2. வெளிச்செல் நரம்பு மண்டலம் ()
3. பரிவு நரம்பு மண்டலம் ()
🍭 நரம்பு பகுதியில் கிளைகள் உள்ள பகுதி - சைட்டான்
🍭 நரம்பு பகுதியில் கிளைகள்  அற்ற பகுதி - ஆக்சான்
🍭 நரம்பு செல்லின் உடலில் புற எல்லையிலிருந்து அநேக கிளைகள் வெளிப்படுகிறது அதற்கு பெயர் - டென்டிரான்கள்
🍭 ஆக்சான் எதனால் சூழப்பட்டுள்ளது - மெடுல்லரி, நியூரிலெம்மா
🍭

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக