சனி, 20 ஆகஸ்ட், 2016

தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்

* உலகின் மிகப்பெரிய பாம்பான அனகோண்டா முட்டையிடாது, குட்டி ஈனும்.
* மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.
* யானையின் வெட்டுப்பற்களே தந்தங்கள்.
* பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
* முதன் முதலில் சுதந்திர எழுச்சிப் பாடல்களைப் பாடிய தமிழ்ப் பெண்    
டி.கே.பட்டம்மாள்.
* விதையில்லாத பழ வகை - அன்னாசி.
* ஒரு யுகம் என்பது பல லட்சம் ஆண்டுகளைக் கொண்டது.
* நெப்போலியனை வென்ற கடற்படை தளபதி நெல்சன் 5 அடி, 2 அங்குலம் உயரமே இருந்தார். அதேபோல், நெப்போலியனும் குட்டையானவரே!
* சாண்டி எனும் ஒருவகை சிவப்புக் கோழி பச்சை நிறத்தில் முட்டையிடும்!
* திருமணத்தின்போது அட்சதை (அரிசி) தூவி வாழ்த்தும் முறை எகிப்திலும் 
இருந்தது. `உணவு கஷ்டம் இல்லாமல் நலமோடு நீண்ட காலம் மணமக்கள் வாழ 
வேண்டும்' என்பதுதான் அரிசி தூவி வாழ்த்துவதன் பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக