வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

நாடுகள் பற்றிய சில தகவல்கள்:-


நாடுகள் பற்றிய சில தகவல்கள்:-

🚄 சூரியன் உதிக்கும் நாடு - ஜப்பான்
🚄 நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு - நார்வே
🚄 ஆயிரம் ஏரிகள் நாடு - பின்லாந்து
🚄  காற்றாலைகளின் நாடு - ஹாலந்து
🚄 வெள்ளை யானைகளின் நாடு - தாய்லாந்து
🚄 தங்க ரதங்களின் நாடு - மியான்மர்
🚄 அல்லிமலர்களின் நாடு - கனடா
🚄 பொன்தோல் போர்த்திய நாடு - ஆஸ்ரேலியா
🚄 அதிகாலை அமைதி நாடு - கொரியா
🚄 ரொட்டி நாடு - ஸ்காட்லாந்து
🚄 கங்காரு நாடு - ஆஸ்திரேலியா
🚄 புனித நாடு - பாலஸ்தீனம்
🚄 இடி மின்னல் நாடு - பூட்டான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக