திங்கள், 15 ஆகஸ்ட், 2016

தசைகள் பற்றிய சில தகவல்கள்:-

தசைகள் பற்றிய சில தகவல்கள்:-
🍖 தசைகளின் வகைகள் - 2
1. இயங்கு தசை
2. இயக்கு தசை
🍖 இயங்கு தசை என்பது - தானாகவே இயங்குவது
🍖 இயங்கு தசைக்கு உதாரணம் - இதய தசை
🍖 இயக்கு தசை என்பது -  நாம் இயக்கினால் இயங்குவது
🍖 மனித உடலில் உள்ள தசைகள் - 600 மேல்
🍖 முதுகு, கழித்து தசைகள் பெயர் - டிரப்பீசியஸ்
🍖 தோள்பட்டை தசைகள் பெயர் - டெல்டாயிடு
🍖 மார்பு தசைகள் பெயர் - பெக்டொரல்
🍖 முதுகின் பின்புறம் அகன்ற தசைகள் பெயர் - லாட்டிஸ்மஸ் டார்சை
🍖 மேற்கையின் முன்புறம் உள்ள தசை - பைசெப்ஸ் (இருதலைத் தசை)
🍖 மேற்கையின் பின்புறம் உள்ள தசை - ட்ரைசெப்ஸ் (முத்தலைத் தசை)
🍖 கணுக்காலுக்கும் முழங்காலுக்கும் இடையே காலின் பின்புறம் உள்ள தசை - காஃப் (பின் கால் தசை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக