Analog – உவமம்
Digital – துடிமம்
Computer – கணிபொறி
CPU – மையச் செயலகம்
Memory – நினைவகம்
Keyboard – விசைப்பலகை
Monitor – திரையகம்
Mouse – சுட்டி, சொடுக்கி
Floppy Disk – நெகிழ்வட்டு
Hard Disk – நிலைவட்டு
Compact Disk – குறுவட்டு
Disk Drive – வட்டகம்
Printer – அச்சுப்பொறி
Inkjet Printer – மைஅச்சுப் பொறி
Dot Matrix Printer – புள்ளி அச்சுப்பொறி Laser Printer -ஒளியச்சுப் பொறி
Ploter – வரைவு பொறி
Scanner – வருடு பொறி
Modem – இணைக்கி
Input – உள்ளீடு
Output – வெளியீடு
Network – பிணையம்
Internet – இணையம்
WWW – வைய விரிவலை
Website – வலையகம்
Portal – வலைவாசல்
Webpage – வலைப்பக்கம்
Webcasting – வலைபரப்பு
Netizen – வலைவாசி
Browser – உலாவி
Server – புரவன்
Client – கிளையன்
Terminal – முனையம்
Workstation – பணி நிலையம்
Node – கணு
Search Engine – தேடு பொறி
E-mail – மின் அஞ்சல்
E-Commerce – மின் வணிகம்
Download – பதிவிறக்கம்
Upload – பதிவேற்றம்
Encryption – மறையாக்கம்
Decryption – மறைவிலக்கம்
Hackers – ஊடுருவிகள்
E-Cash – மின்பணம்
IT – தகவல் தொழில்நுட்பம்
Text – உரை
Graphics – வரைகலை
Sound – ஒலி
Audio – கேட்பொலி
Video – நிகழ்படம்
Photo – நிழற்படம் / ஒளிப்படம் Microprocessor – நுண்செயலி
ROM – அழியா நினைவகம்
RAM – நிலையா நினைவகம்
Mother Board – தாய்ப்பலகை
Expansion Slot – விரிவாக்கச் செருகுவாய் Animation – நகர்படம்
Motion capture – அசைவுப்பதிவு
Wire freame – வலைப்புள்ளிச்சித்திரம் Rendering – உருப்பெருதல்
Texture – புறத்தோற்றம்
Multimedia – பல்லூடகம்
Data – விவரம் / தகவல்
Column – நெடுவரிசை
Row – கிடைவரிசை
Table – அட்டவணை
Data Base – தகவல் தளம்
Word Processor – சொல் செயலி
Spread Sheet – விரிதாள்
Operating System – இயக்க முறைமை
Platform – பணித்தளம்
GUI – வரைகலைப் பணிச்சூழல்
User – பயனாளர் / பயனாளி /பயனர் Password – நுழைசொல்
Application Package – பயன்பாட்டுப் பணித்தொகுப்பு File – கோப்பு
Document – ஆவணம்
Directory – கோப்பகம்
Folder – கோப்புறை
Variable – மாறி
Constant – மாறிலி
Instruction – ஆணை
Command – கட்டளை
Program – செயல்வரைவு
Function – செயல்கூறு
Interpreter – ஆணைமாற்றி
Compiler – மொழிமாற்றி
Translator – மொழிபெயர்ப்பி
Binary Language – இரும மொழி
Window – சாளரம்
Menu – பட்டியல்
Icon – சின்னம் / குறும்படம்
Font – எழுத்துரு
Erase – அழி
Delete – நீக்கு
Remove – அகற்று
Format – வடிவமை / அழகமை
Virtual – மெய்நிகர்
Virtual Reality – மெய்நிகர் நடப்பு
Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு
Remote Control – தூர இயக்கி
CD Player – இறுவட்டு இயக்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக