வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

விலங்குகள் பற்றிய வினோத தகவல்கள்


விலங்குகள் பற்றிய வினோத தகவல்கள் 
💠 மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.
💠200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம்.
💠நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.
💠மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.
💠நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.
💠நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
💠ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.
💠வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.
💠மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.
💠 கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.
💠ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
💠 பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.

💠நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
💠ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடுமாம்.
💠ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்குமாம்.
💠 ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
💠புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.
💠 சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.
💠 நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.
💠ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.
💠வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.
💠ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.
💠வளர்பிறை கோடுகள் மேல் நோக்கியும், தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.
💠 கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.
💠 கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.
💠எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.
💠 "O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.
💠பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'
💠அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.
💠நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார்.
💠குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23.
💠 வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்
💠 அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்.
💠 செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்.
💠சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்.
💠 பெருங்கரடியின் ஆயுட்காலம் 20 வருடங்கள்.
💠 தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்.
💠பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்.
💠திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 முதல் 40 வருடங்கள்
💠 கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்
💠மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை.
💠பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம்
💠 ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை
💠பறக்க முடியாத பறவைகள் கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்
💠 தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு தேரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக