மதி கல்வியகம் MATHI ACADEMY
போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கான எளிமையான வினா விடைகளின் தகவல் தொகுப்பு ....
வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016
சரணாலயங்கள் அமைந்துள்ள மாநிலங்கள்:-
சரணாலயங்கள் அமைந்துள்ள மாநிலங்கள்:-
ரான் ஆஃப் கட்ச் சரணாலயம் - குஜராத்
ஜலதாபார சரணாலயம் - மேற்கு வங்காளம்
ரங்கன்திட்டு சரணாலயம் - கர்நாடகா
நார்த் சிமிலி பால் சரணாலயம் - ஒரிஸ்ஸா
காஸிரங்கா சரணாலயம் - அஸ்ஸாம்
சந்திரபிரபா சரணாலயம் - உத்திரகான்ட்
பரத்பூர் சரணாலயம் - ராஜஸ்தான்
கெய்புல் லாம்ஜாவ் சரணாலயம் - மணிப்பூர்
வல்லநாடு சரணாலயம் - தமிழ்நாடு
களக்காடு சரணாலயம் - திருநெல்வேலி (தமிழ் நாடு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக