திங்கள், 15 ஆகஸ்ட், 2016

தமிழக அரசின் பல்வேறு விருதுகள் அறிவிப்பு...(2016).

தமிழக அரசின் பல்வேறு விருதுகள் அறிவிப்பு...(2016).
* அப்துல் கலாம் விருது - ப.சண்முகம்...
* கல்பனா சாவ்லா விருது - ஜெயந்தி...
* முதலமைச்சரின் நல்ஆளுமை விருது - சுப்பையன்...
* சிறந்த சேவை விருது - மருத்துவர் ராஜகண்ணன்...
* சிறந்த சமூகப் பணியாளர் விருது - முகமது ரபீக்...
* சிறந்த மாநகராட்சி விருது திண்டுக்கல்...
* சிறந்த நகராட்சிக்கான விருது பட்டுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம்...
* சிறந்த பேரூராட்சிகளுக்கான விருது பரமத்திவேலுர், சின்னசேலம், பெரியநாயக்கன்பாளையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக