ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

தமிழ் இலக்கியம் சில...

திருக்குறள்:
1.அறத்துப்பால் 38 அதிகாரங்கள்
2.பொருட்பால் 70 அதிகாரங்கள்
3.காமத்துப்பால் 25 அதிகாரங்கள்
****
நாயன்மார்கள் 63
1.திருமுறை 12 - நம்பியாண்டார் நம்பி
2.பெரியபுராணம் - சேக்கிழார்
3.அப்பர் - தேவாரம்
4.மாணிக்கவாசகர் - திருவாசகம்
5.திருமூலர் - திருமந்திரம்
****
ஐம்பெரும்காப்பியங்கள்:
1.சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
2.மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
3.சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
4.குண்டலகேசி - நாதகுத்தனார்
5.வலையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
****
இலக்கண நூல்கள் - ஆசிரியர்
1.அகத்தியம் - அகத்தியர்
2.தொல்காப்பியம் - தொல்காப்பியர்
3.புற்பொருள் - ஐயனாரிதனார்
4.யாப்பருங்கலம் - அமிதசாகரர்
5.வீரசோழியம் புத்தமித்திரர்
6.நன்னூல் - பவணந்தி முனிவர்
7.தொன்னூல் விளக்கம் - வீரமா முனிவர்
****
நூல்கள் - ஆசிரியர்
1.கம்பராமாயணம் - கம்பர்
2.கந்தபுராணம் - கச்சியப்ப முனிவர்
3.பெரியபுராணம் - சேக்கிழார்
4.திருவிளையாடற்புராணம் - பரஞ்ஜோதி
5.நளவெண்பா - புகழேந்தி புலவர்
6.வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரார்
7.சீறாப்புராணம் - உமறுப்புலவர்
8.திருப்பாவை - ஆண்டாள்
9.திருவெம்பாவை - மாணிக்கவாசகர்
10.திருவாசகம் - மாணிக்கவாசகர்
11.மூவருலா - ஒட்டக்கூத்தர்
12தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர்
13.கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்
14.தேம்பாவணி - வீரமாமுனிவர்
15.மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
16.குற்றாலக்குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
17.திருப்புகழ் - அருணகிரி நாதர்
****
கவிஞர்கள் - நூல்கள்
1.இராமலிங்க அடிகள் - திருவருட்பா
2.குமரகுருபரர் - நீதிநெறிவெண்பா
3.பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சர்வதேச கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு
4.கவிப்பேரரசு வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம்
5.கலைஞர் கருணாநிதி - தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்
6.பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக