சனி, 13 ஆகஸ்ட், 2016

எலும்பு மண்டலம் பற்றிய சில தகவல்கள்

எலும்பு மண்டலம் பற்றிய சில தகவல்கள்:-
🛡 புறச்சட்டகம் எலும்பு மண்டலம் கொண்ட உயிரி - நண்டு,  இறால்
🛡 மனித உடலில் மொத்த எலும்புகள் - 206
🛡 எலும்பு தசையின் செயல் அலகு - சார்கோமியர்
🛡மண்டையோட்டில் உள்ள எலும்புகள் - 8
🛡 முகத்தில் உள்ள எலும்புகள் - 14
🛡 ஹயாயிடு எலும்பு வடிவம் - U
🛡 முதுகெலும்பு தொடரில் உள்ள எலும்புகள் - 33
🛡 முதுகெலும்பு தொடரின் வடிவம் - S
🛡 முதுகெலும்பு தொடரில் உள்ள பகுதிகள் - 5
1. கழுத்து பகுதி
2. மார்பு பகுதி
3. இடுப்பு பகுதி
4. திரிக முள்ளெலும்பு பகுதி
5. வால் பகுதி
🛡 பாலூட்டிகள் கழித்து எலும்பு - 7
🛡 மார்பு முள்ளெலும்பு எண்ணிக்கை - 12
🛡 இடுப்பு முள்ளெலும்பு - 5
🛡 திரிக எலும்புகள் - 5
🛡 வால் எலும்புகள் - 4
🛡 மார்பு பகுதி விலா எலும்புகள் எண்ணிக்கை - 12 இணை
🛡 முதல் 7 இணை விலா எலும்புகள் - உண்மை விலா எலும்புகள்
🛡 8, 9 மற்றும் 10 இணை விலா எலும்புகள் - பொய் விலா எலும்புகள்
🛡 11மற்றும் 12 இணை விலா எலும்புகள் - மிதக்கும் விலா எலும்புகள்
🛡 மனித உடலில் மிக பெரிய எலும்பு - ஃபீமர் (தொடை எலும்பு)
🛡 மனித உடலில் மிக சிறிய எலும்பு - ஸ்டைப் (காது எலும்பு)
🛡 கணுக்கால் எலும்புகள் மொத்தம் - 7
🛡 எலும்புகளில் அதிகம் உள்ள தனிமம் - கால்சியம்
🛡 எலும்பு மூட்டுகளில் சுரக்கும் திரவம் - சினோவியல் திரவம்
🛡 எலும்பு மஜ்ஜையில் உருவாவது - RBC & WBC இரத்த சிவப்பு அணுக்கள் & இரத்த வெள்ளை அணுக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக