1) முதலில் தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என 2 பிரித்தவர்? லவாய்சியர்2) இணைதிறன் எலக்ட்ரான் கொள்கையை வெளியிட்டவர்?லூயிஸ்3) பெர்ரஸ் உலோகக் கலவையில் உள்ள உலோகம்? இரும்பு4) எது சரி1) கோல்டு,பிளாட்டினம் - நீருடனும் ஆக்சிஜனுடனும் வினைபுரியும்( வினைபுரியாது)2) டின் - புறவேற்றுமை கொண்ட ஒரே அலோகம் ( உலோகம்)3) வெள்ளி - உலோகங்களிலே விரைவாக அதிகமாக மின்சாரத்தையும்வெப்பத்தையும் கடத்தும்4) ருபீடியம் - நீரில் விரைவில் வினைபுரியும்A) 1,2,3B) 1,2,4C)1,2D)3,4விடை 3,4 சரி5)அலுமினியம்.,நிக்கல்,கோபால்ட்,இரும்பு, ஆகியவற்றின் கலவை? அல்னிகோஸ்6) சிலிக்கான், ஜெர்மானியம்,பிஸ்மத் போன்றவை? உலோகப்போலிகள்7) மனிதன் முதலில் கண்டறிந்த வினை? எரிதல் வினை8)தனிமங்களை அவற்றின் அணுநிறைகளின் ஏறுவரிசையில் அமைக்கும் போது முதல் தனிமத்தின் பண்பு அதனிலிருந்து 8வதாக உள்ள தனிமத்தின் பண்புகளுடன் ஒத்திருப்பதாக கூறியவர் ? நியூலேண்ட்9) அழுகிய முட்டை நெடியுடைய வாயு? ஹைட்ரஜன் சல்பைடு10) தனிமங்களை மும்மை அடுக்குககளாக வரிசைப்படுத்தியவர்? டோபரீனர்11) வெவ்வேறு தனிமங்களின் அணுநிறைகளின் மதிப்புகளை அதன் அணுப்பருமன்களுடன் தொடர்புபடுத்தி வரைபடம் வரைந்தவர்? லோதர் மேயர்12) தவறானது?1) காலியம் ஒரு அலோகம்2) இதன் உருகுநிலை 29.8°C3)மனித உடல் வெப்பநிலையில் உருகும்இயல்புடையது4) வெப்பத்தை கடத்தும்A) 1,2,3B)1,3,4,C)1,4D)எதுவுமில்லைவிடை 1,4 தவறு( 1-உலோகம்,4-வெப்பம் கடத்தாது)13)பொருத்துக1) கார உலோகங்கள் - இரும்பு,நிக்கல்2)கார மண் உலோகங்கள் - சோடியம்,பொட்டாசியம்3)இடைநிலைத்தனிமங்கள் - அலுமினியம்., தகரம்4)மற்ற உலோகங்கள்- கால்சியம் மெக்னீசியம்விடை.- 2,4,1,314) இவற்றின் நிறங்கள்?சல்பர்?மஞ்சள்பாஸ்பரஸ்?வெண்மைபுரோமின்?சிவப்புகார்பன்?கருமை15) நீர்ம நிலையிலுள்ள உலோகம்?பாதரசம்16) உலோகங்களில் அதிக மின் கடத்துதிறன் பண்புடையது? வெள்ளி17) மிக அதிக எடையுள்ள உலோகம்? ஆஸ்மியம்18) 3300°c உருகுநிலை கொண்ட உலோகம்? டங்ஸ்டன்19) மின்சாரத்தையும்வெப்பத்தையும் கடத்தும் அலோகம்? கிராபைட்20) அயனிச்சேர்மத்தின் பண்புகளுள் தவறானது?1) கடினமானது, நொருங்கும் தன்மையுடையது2) வினைவேகம் மிக குறைவு3) அதிக உருகுநிலை கொதிநிலை கொண்டது4) முனைவுள்ள கரைப்பான்களில் கரையாது,முனைவற்ற கரைப்பான்களில் கரையும்.அ)1,2ஆ)2,4இ)4மட்டும்ஈ)ஏதுமில்லை2,4 தவறு ( 2- வினைவேகம் அதிகம். 4- முனைவுள்ள கரைப்பான்களில் கரையும்,முனைவற்ற கரைப்பான்களில் கரையாது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக