ஒலிம்பிக் பற்றிய சில தகவல்கள்:-
பழங்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு - கி.மு. 776 முதல் கி.பி. 392 வரை
பழங்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடம் - ஏதன்ஸ்
நவீன ஒலிம்பிக் நடைபெற்ற ஆண்டு - 1896
நவீன ஒலிம்பிக் நடைபெற்ற இடம் - ஏதன்ஸ்
நவீன ஒலிம்பிக் தந்தை - பியரி டி குபெர்டின்
ஒலிம்பிக் கொடியில் உள்ள வளையங்கள் நிறங்கள்
🔹 மஞ்சள் - ஆசியா
🔹 கறுப்பு - ஆப்ரிக்கா
🔹 நீலம் - ஐரோப்பா
🔹 சிவப்பு - அமெரிக்கா
🔹 பச்சை - ஆஸ்திரேலியா
ஒலிம்பிக் ஜோதி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு - 1936 (பெர்லின்)
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் - மேரி லீலா ராவ் (1952) நீளம் தாண்டுதல்
ஒலிம்பிக் போட்டி நடைபெறாத ஆண்டுகள் - 1916, 1940, 1944
ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கி யில் பெற்ற தங்க பதக்கங்கள் - 8
1896 நடந்த முதல் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றவர் - ஜேம்ஸ் கானோலி
மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் பெயர் - Paraolympics
ஒலிம்பிக் கமிட்டி தலைமையகம் உள்ள இடம் - லாசானோ (ஸ்விட்சர்லாந்து)
முதல் முதலாக பெண்கள் பங்கு பெற அனுமதிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு - 1900 (பாரிஸ்)
ஒலிம்பிக் போட்டியை தடைசெய்த ரோமானிய பேரரசர் - தியோடோசிஸ்
ஒலிம்பிக் போட்டி எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் - 4 ஆண்டு
குளிர்கால ஒலிம்பிக் முதன் முதலில் நடைபெற்ற ஆண்டு - 1924
குளிர்கால ஒலிம்பிக் முதன் முதலில் நடைபெற்ற இடம் - சாமோனிக்ஸ் (பிரான்ஸ்)
ஒலிம்பிக் பதக்கம் அளவு - 60 மி.மி. விட்டம், 3 மி.மி. தடிமன்
ஒலிம்பிக் கொடியின் நிறம் - வெள்ளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக