ரீடிங் பிரபு (1921 - 1926) பற்றிய சில தகவல்கள் :-
🍁 ரௌலட் சட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
🍁 ஒத்துழையாமை இயக்கம் ஒடுக்கப்பட்டது.
🍁 வேவல் இளவரசர் நவம்பர் 1921 இந்தியா வந்தார்.
🍁 1922 வேவல் இளவரசர் தமிழகம் வந்தார்.
🍁 1921 மாப்ள கலகம் கேரளாவில் நடைபெற்றது.
🍁 கக்கோரி ரயில் கொள்ளை 9 ஆகஸ்ட் 1925 ல் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக