சனி, 27 ஆகஸ்ட், 2016

பிரஞ்சுப்புரட்சி (1789)

வரலாறு - பிரஞ்சுப்புரட்சி (1789)
1. பிரஞ்சுக் கருவூலம் காலியானதே ............... புரட்சியின் தொடக்கத்திற்கு காரணமாக அமைந்தது - பிரஞ்சுப் புரட்சி
2. ஸ்டேட்ஸ் ஜெனரல் ............. பிரிவுகளைக் கொண்டதாகும் - மூன்று
3. முதலாவது பிரிவில் ............ , இரண்டாவது பிரிவில் ........... , மூன்றாவது பிரிவில் ............. இடம்பெற்றிருந்தனர் - உயர்குடியினரும், குருமார்களும், பொதுமக்கள் பிரதிநிதிகளும்
4. 1789, ஜூன் 17 ஆம் நாள் மூன்றாவது பிரிவினர் தங்களை............ மன்றமாக அறிவித்துக்கொண்டனர் - தேசிய
5. தேசிய மன்ற உறுப்பினர்கள் அருகிலிருந்த .......... மைதானத்திற்கு சென்று புதிய அரசியலமைப்பை வரைவது என உறுதி எடுத்துக் கொண்டனர் - டென்னிஸ்
6. தேசிய மன்றம் தம்மை அரசியலமைப்புக்குழுவாக மாற்றிக்கொண்டு ......................... வரைந்து வெளியிட்டது - மனித உரிமைகள் அறிவிப்பை
7. திருச்சபை சொத்துக்களை ........... மயமாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன - தேசிய
8. பிரான்சின் பல்வேறு அரசியல் குழுக்கள் தோன்றின. அவற்றில் ................ , ................ ஆகியன குறிப்பிடத்தக்கவை - ஜாகோபியன் குழு, கார்டீலியர் குழு
9. ஜாகோபியர்களுக்கு தலைமை வகித்தவர் - ரோபஸ்பியர்
10. கார்டீலியர் குழுவிற்கு தலைமை வகித்தவர் - டான்டன்
11. படித்த இளைஞர்களின் இயக்கமாக ............. திகழ்ந்தனர் - கிராண்டியர்கள்
12. எந்த ஆண்டு புரட்சியாளர்களுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் போர்மூண்டது - 1792
13. பிரஞ்சுப் படைகள் ஆஸ்திரியப் படைகளை .......... என்ற இடத்தில் முறியடித்தன - வால்மி
14. சட்டமன்றம் கலைக்கப்பட்டபிறகு, ......... ஆம் ஆண்டு தேசியப் பேரவை கூடியது - 1792
15. ...................... ஆம் நாள் தேசியப் பேரவை கலைந்தது - 1795, அக்டோபர் 26

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக