ஆற்றின் நீளங்கள் அறிவோமா?...
காவிரி 760 கி.மீ
பெரியாறு 208 கி.மீ
கோதாவரி 1440 கி.மீ
மகா நதி 848 கி.மீ
கிருட்டிணை(கிருஷ்ணா) 1280 கி.மீ
நருமதை 1280 கி.மீ
துங்கபத்திரை 640 கி.மீ
தொழுனை(யமுனை) 1382 கி.மீ
சிந்து 3040 கி.மீ
பிரம்மபுத்திரா 2880 கி.மீ
வட பெண்ணை 563 கி.மீ
தென் பெண்ணை 623 கி.மீ
பாலாறு 368 கி.மீ
கங்கை 2491 கி.மீ
பொருணை(தாமிரபரணி) 120 கி.மீ
வையை 260 கி.மீ
பம்பை 144 கி.மீ
பகிர்ந்து உலகம் அறியச் செய்யுங்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக