திங்கள், 8 ஜூன், 2020

அறிந்திடாத தகவல்களை... ஒரு வரியில் அறிந்து கொள்வோம்..!!



அறிந்திடாத தகவல்களை... ஒரு வரியில் அறிந்து கொள்வோம்..!!

நீங்கள் அறிந்திடாத தகவல்கள்..!!
🌟 இந்தியாவின் முதல் செல்பேசி சேவை 1995ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் துவக்கப்பட்டது. 

🌟 மனிதனின் கண்ணீரில் சோடியம் குளோரைடு என்னும் உப்பு உள்ளது.

🌟 ஒரு நட்சத்திரத்தின் மொத்த ஆயுட்காலம் 10 பில்லியன் ஆண்டுகள் ஆகும்.

🌟 அழிப்பானிற்கு முன்பு, எழுதுகோலின் அடையாளக்குறியை அழிக்க ரொட்டி துண்டு பயன்படுத்தப்பட்டது.

🌟 ஹவாய் முதலில் சாண்ட்விச் தீவுகள் என்று அழைக்கப்பட்டது.

🌟 அட்லாண்டிக் கடல், பசிபிக் பெருங்கடலை விட உப்பாக உள்ளது.

🌟 எறும்புகளை சுற்றி சுண்ணாம்பு வரி வரையப்பட்டால் அதை தாண்டி அவைகள் செல்லாது.

🌟 திருமண மோதிரங்கள் இடது மோதிர விரலில் அணியப்படுகிறது, ஏனெனில் அது நேரடியாக இதயத்துடன் இணைக்கும் நரம்பை கொண்டிருக்கும் விரல் ஆகும்.

🌟 ஆந்தைகளுக்கு கருவிழிகள் இல்லை.

🌟 சிலந்தியின் ஒற்றை அடுக்கு பட்டு, மனித முடியை விட மெலிதாக உள்ளது.

🌟 சலார் தே யுனினி, தென்மேற்கு பொலிவியாவில் அமைந்துள்ள ஒரு உப்புப் படுகையாகும்.

🌟 அணிலால் ஏப்பம் அல்லது வாந்தி எடுக்க முடியாது.

🌟 ஊhயரடிரயெபரபெயஅயரப என்ற ஒரு ஏரி அமெரிக்காவில், வெப்ஸ்டர், மாசச்சூசெட்ஸ் அருகே அமைந்துள்ளது.

🌟 மேற்கத்திய தாழ்நில மனிதக் குரங்கின் அறிவியல் பெயர் புழசடைடய பழசடைடய பழசடைடய.

🌟 குழந்தைகள் கை விரலை உறிஞ்சுவது போல, யானைக்குட்டிகள் தனது துதிக்கையை உறிஞ்சும்.

🌟 பூமியானது, சூரிய மண்டலத்தில் அடர்த்தியான கிரகம் ஆகும்.

🌟 மனித எலும்புகள் இரும்பு பட்டையை விட ஐந்து மடங்கு வலிமையானவை. ஆனால், அது உடையக்கூடியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக