புதன், 15 மார்ச், 2017

உளவியல் வினா - விடைகள் 001

உளவியல் வினா - விடைகள் 001

1. ஒரு டஜன் புத்தகங்களின் விலை ரூ. 1,020 என்றால் ரூ. 425-க்கு எத்தனை புத்தகங்கள் வாங்க முடியும்? - 5 புத்தகங்கள்

2. ஒரு மாணவன் போட்ட 27 கணக்குகளில் சரியாக போட்டதை விட இரண்டு மடங்கு தவறாக இருப்பின், சரியாக போட்ட கணக்குகள் எத்தனை? - 9 கணக்குகள்

3. கீழ்காணும் தொடரில் அடுத்து வரும் எண்ணை காண்க? 2, 4, 8, 16, 32, ? - 64

4. சுஐஏநுசு என்பதை ழுகுளுடீழு எனும் குறியீட்டால் தரப்படின், றுயுவுநுசு எனும் குறியீடு எதனைக் குறிக்கும்? - ணுனுறுர்ரு

5. கீழ்க்கண்ட தொடரில் விடுபட்ட எண்? 6, 12, 21, ?, 48 - 33

6. 25 ஆப்பிள்கள் உள்ளன. ஒருவர் மொத்த அளவில் 4ஃ5 பாகம் சாப்பிட்டால் மீதம் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை? - 5 ஆப்பிள்கள்

7. ஒரு போட்டி தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் உள்ளது. அதில் ராகுல் எடுத்த மதிப்பெண்கள் 30, -10, -12, -5, -15, 20. அவரது மொத்த மதிப்பெண்கள்? - 8 மதிப்பெண்கள்

8. எண்கள் 15, 25, 40 மற்றும் 75 ஆல் வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் என்ன? - 9600

9. 1, 5, 9, 15, 25, 37, 49 - இந்த தொடரில் தவறான எண்? - 25

10. 43, 91, 183 ஆகிய எண்களை எந்த மிகப்பெரிய எண்ணால் வகுக்கும் பொழுது மீதி சமமாக கிடைக்கும்? - 4

11. பின்வரும் எண்கள் தொடர்வரிசையில் பொருந்தாத எண்ணை தேர்ந்தெடு? 1, 144, 16, 25, 49, 21, 81, 121, 36 - 21

12. கீழ்காணும் தொடரில் விடுபட்ட எண்? 22, 24, 28, ?, 52, 84 - 36

13. ராமு என்பவர் ஒரு வேலையின் 2ஃ3 பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் 1ஃ3 பகுதியை ராமு செய்துமுடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை? - 5 நாட்கள்

14. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 33. மேலும் அவைகளின் வித்தியாசம் 15 எனில் அவற்றில் சிறிய எண்? - 9

15. கீழ்க்காணும் தொடரில் விடுபட்ட எண்? 1, 9, 25 , 49, ? , 121 - 81

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக