புதன், 1 மார்ச், 2017

விளையாட்டு

விளையாட்டு 

1.      கால்பந்து உலகக் கோப்பை எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தபடுகிறது - 4 ஆண்டுக்கு ஒரு முறை

2.      கால் பந்து உலகக் கோப்பை போட்டி தொடங்கிய ஆண்டு - 1930ல்

3.      முதல் கால் பந்து உலகக் கோப்பை போட்டியில் வென்ற நாடு - உருகுவெ

4.      ஒலிம்பிக் போட்டி தொடங்கிய ஆண்டு - 1896

5.      முதல் ஒலிம்பிக் போட்டி நாடத்தப்பட்ட நாடு - கிரீஸ் (தலை நகர் ஏதென்சில்)

6.      ஒலிம்பிக் போட்டி எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தபடுகிறது - 4 ஆண்டுக்கு ஒரு முறை

7.      ஒலிம்பிக் கொடியில் உள்ள ஒன்ரொடொன்று பிணைக்கப்பட்ட ஐந்து வளையங்கள் எதை குறிக்கும் - ஐந்து கண்டங்களைக் குறிக்கும்

8.      ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து வளையங்களின் நிறம் - சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், கருப்பு

9.      ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கப்பட்ட ஆண்டு - 1951

10.  முதல் ஆசிய விளையாட்டு போட்டி நடந்த இடம் - புதுதில்லி (இந்தியா)

11.  ஆசிய விளையாட்டு போட்டி எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தபடுகிறது - 4 ஆண்டுக்கு ஒரு முறை

12.  காமன்வெல்த் போட்டி தொடங்கப்பட்ட ஆண்டு - 1930ல்

13.  காமன்வெல்த் போட்டி எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தபடுகிறது - 4 ஆண்டுக்கு ஒரு முறை

14.  முதல் காமன்வெல்த் போட்டி நடந்த இடம் - ஆமில்டன் (கனடா)

15.  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடங்கப்பட்ட ஆண்டு - 1975ல்

16.  முதல் உலகக்கோப்பை போட்டி நடந்த நாடு - இங்கிலாந்து

17.  உலகக்கோப்பை கிரிக்கட் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தபடுகிறது - 4ஆண்டுக்கு ஒரு முறை

18.  இந்தியாவில் விளையாட்டுத் துறையில் கொடுக்கப்படும் மிகப் பெரிய விருது - கேல் ரத்னா விருது

19.  இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படுபபவர்
-    பி. டி. உஷா

20.  ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் - சச்சின் டெண்டுல்கர்(இந்தியா),

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக