ஞாயிறு, 19 மார்ச், 2017

TET & காவலர் தேர்வுக்கான வினா - விடைகள்

காவலர் தேர்வுக்கான நடப்பு நிகழ்வு வினா - விடைகள்..

1. ஐ.நா. பொதுச் செயரான ஆன்டோனியோ குட்டரெஸ் என்பவர், யாரை ஐ.நா. அமைதிப் படையின் புதிய தலைவராக, நியமித்தார்? - ஜீன்-பியர் லாக்ரோயிக்ஸ்

2. 104 செயற்கைக்கோள்களுடன் பூமியில் இருந்து செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் எத்தனை நிமிடங்களில் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது - 28 நிமிடம், 42 விநாடிகள்

3. எந்த ஆண்டு முதல் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான லாரஸ் விருது வழங்கப்படுகிறது - 2000

4. அமெரிக்காவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டர் - அய்ஜாஸ் அகமது சவுத்ரி

5. 2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரஸ் விருதினை பெற்றவர் - உசேன் போல்ட்

6. பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை 300 கி.மீ. தொலைவுக்கு மேல் உள்ள இலக்கை தாக்கும் வகையில் ஏவுகணையினை மேம்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ள இரு நாடுகள் - இந்தியா மற்றும் ரஷ்யா

7. சினிமா உலகின் தந்தையான துண்டிராஜ் கோவிந்த் பால்கே(தாதா சாகேப் பால்கே) பிறந்த ஆண்டு - 1870, ஏப்ரல் 30

8. இந்தியா - தஜிகிஸ்தான் இடையே நிதி சார் புலனாய்வு தகவல்கள் பரிமாற்றம் உட்பட எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின - 3

9. எந்த வங்கியின் கீழ் ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய 5 துணை வங்கிகள் இயங்குகிறது - பாரத ஸ்டேட் வங்கி

10. கொலோசியம் - 2017 என்கிற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்த பல்கலைக்கழகம் - சாஸ்த்ரா பல்கலைக்கழகம்

11. ஏடிபி தொடரின் பிரதான சுற்றில் வெற்றி கண்ட முதல் பார்படாஸ் வீரர் என்ற சாதனையை படைத்தவர் - டேரியன் கிங்

12. கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றிய தினம் - 1961, டிசம்பர் 17

13. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டுக்கான அமெரிக்க தூதராக யாரை தேர்வு செய்துள்ளார் - டேவிட் ஃபிரெட்மேனை

14. 2017-ஆம் ஆண்டுக்கான லாரஸ் விருதினை பெற்ற சிறந்த விளையாட்டு வீராங்கனை யார்? - சைமன் பில்ஸ்

15. யாருடைய நினைவாக பால்கே விருது வழங்கப்படுகிறது - துண்டிராஜ் கோவிந்த் பால்கே (தாதா சாகிப் பால்கே)

TET வினா விடை - சமூக அறிவியல் ...

1. உலகின் மிகப்பழமையான புகழ்பெற்ற கோட்டை - ராட்லன்

2. இந்தியாவின் முதல் மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட ஆண்டு - 1664

3. உலகின் மிகப்பெரிய கோட்டை அரண்மனை - விண்ட்சர்

4. காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி - புல்லாங்குழல்

5. தந்தி கருவிகள் என்பது - நரம்புக் கருவிகள்

6. கொட்டு வாத்தியங்கள் என்பது - தோல் கருவிகள்

7. கஞ்சக் கருவிகள் என்று அழைக்கப்படுவது - கனக் கருவிகள்

8. யாழ், வீணை, தம்புரா போன்றவை - நரம்புக் கருவிகள்

9. புல்லாங்குழல், நாதஸ்வரம், போன்றவை - துளைக் கருவிகள்

10. பறை, தவில், மிருதங்கம் போன்றவை - தோல் கருவிகள்

11. ஜால்ரா, ஜலதரங்கம் போன்றவை - கனக்கருவிகள்

12. புல்லாங்குழலில் உள்ள துளைகள் - 9

13. நாதஸ்வரத்தில் உள்ள சீவாளியில் பயன்படுத்தப்படும் இலை - பூவரசம் இலை

14. தவில் செய்ய பயன்படுவது - மாமரம்

15. கர்நாடக இசைக் கருவியில் மிகவும் தொன்மையானது - வீணை

16. சர்வதேச இசை தினம் - ஜுன் 21

17. செங்கோட்டு யாழ் எனப்படுவது - 7 நரம்புகள்

18. சகோடயாழ் எனப்படுவது - 16 நரம்புகள்

19. மகர யாழ் எனப்படுவது - 17 நரம்புகள்

20. பேரியாழ் எனப்படுவது - 21 நரம்புகள்

21. சூரை கோட்பறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - பாலை

22. மீன் கோட்பாறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - நெய்தல்

23. மண முடிவு என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - மருதம்

24. ஏறுகோட் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது - முல்லை

25. தொண்டகப் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது - குறிஞ்சி

26. தமிழ் மொழியின் பிரிவுகள் - இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்

27. தமிழ் மொழி எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது - மூன்று

28. கோனஸாஸ்த்ரா என்பது - உதக மண்டலத்தில் பழங்குடியினர்களின் தெய்வ வழிபாடு

29. பந்து என்பது - உதக மண்டலத்தில் உள்ள பழங்குடியின குடும்பங்களின் கூட்டம்

30. நீலகிரியில் வாழும் பழங்குடியினர் - தோடர்கள்

31. தீக்ரிஷி என்பது - 255 மண்டலத்தில் பழங்குடியினர்களின் கோவில்

32. மனிதனால் வடிவமைக்கப்பட்ட முதல் விவசாயக் கருவி - ஏர்

33. நன்கோள் என்பது - ஏர்

34. திருநெல்வேலி அமைந்துள்ள நதிக்கரை - தாமிரபரணி

35. விண்மீன்கள் வாழ்க்கை காலத்தை பற்றி ஆராய்ந்தவர் - எஸ். சந்திரசேகரன்

36. அணுசகதி பற்றி ஆராய்ந்தவர் - ஹோமிபாபா

37. ஏவுகணை தொழில்நுட்பம் பற்றி ஆராய்ந்தவர் - அப்துல்கலாம்

38. மரபணு பற்றி ஆராய்ந்தவர் - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

39. இந்திய தாவரவியல் துறை நிபுணர் விஞ்ஞானி - ஜானகி அம்மாள்

40. வலிப்பு நோய்க்கான மருந்தினை கண்டுபிடித்தவர் - டாக்டர் ஆஸிமா சேட்டர்ஜி

41. மை அழிப்பான் (வைட்னர்) கண்டுபிடித்தவர் - பெஸ்ஸி நெஸ்மித்

42. கணிப்பொறி மொழியை (கோபால்) கண்டுபிடித்தவர் - கிரேஸ் கோப்பர்

43. மின் விளக்கு, திரைப்படம் போன்றவை கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்

44. நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் வாட்

45. வானொலியை கண்டுபிடித்தவர் - மார்கோலி

46. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் - ஜான் பெயர்டு

47. பாராசூட் கண்டுபிடித்தவர் - ஏ.ஜெ. ஜெமனின்

48. பல் துலக்கியை (டூத் பிரஷ்) கண்டுபிடித்தவர் - வில்லியம் அட்டிஸ்

49. ஜிம் கண்டுபிடித்தவர் - ஜே. ஜட்சன்

50. பென்சிலைக் கண்டுபிடித்தவர் - என்.கே. காண்டோ

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

தமிழ் மொழி தொடர்பான பொது விவரங்கள்

1. தமிழ் நாட்டின் முதல் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்ட இடம்? - தென்மதுரை

2. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்? - கோலாலம்பூர்

3. தமிழ் நாட்டில் முதலில் சாகித்ய அகாதமி விருது பெற்றவர் யார்? - ரா.பி. சேதுப்பிள்ளை

4. தமிழ்நாட்டில் தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்? - தஞ்சாவூர்

5. தமிழ்நாட்டில் முதல் சிறுகதை ஆசிரியர் யார்? - புதுமைப்பித்தன்

6. தமிழ்நாட்டில் முதல் தமிழ் புதின ஆசிரியர் யார்? - மாயூரம் வேதநாயகம் பிள்ளை

7. தமிழ் நாட்டில் முதல் அரசவைக் கவிஞர் யார்? - நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை

8. தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டிருக்கும் இடம்? - கன்னியாகுமரி

9. 2010-ம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் யார்? - நாஞ்சில் நாடன்

10. இலக்கணக் குறிப்பு தருக : அஞ்சிலோதி - அன்மொழித்தொகை

11. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் - பாரதிதாசன்

12. தனித்தமிழ் ஊற்று என்ற அடைமொழிக்கு உரியவர் - தேவநேயபாவணர்

13. அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை

14. வந்தேமாதரம் என்கிற தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது? - ஆனந்த மடம்

15. தமிழில் வந்த முதல் கவிதைத் தொகுதி எது? - புதுக்குரல்கள்

பொதுத்தமிழ் பற்றி அறிதல் :

மூவேந்தர்கள் - சேரன், சோழன், பாண்டியன்

முக்காலம் - இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்

முக்கனி - மா, பலா, வாழை

மூன்று முரசு - கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு

முத்தமிழ் - இயல், இசை, நாடகம்

முச்சங்கம் - முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்

மூவண்ணம் - காவி, வெண்மை, பச்சை

முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்

மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை

முப்பால் - அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்.

ஆசிரியர் தேர்வுக்கான வினா - விடைகள்

உயிரியல்

1. விலங்கு செல்லில், செல் பிரிதல் செயலான புதிய செல்களை உருவாக்குவது ---------- ஆகும் - சென்ட்ரோசோம்

2. விலங்கு செல்லில் சத்துநீரைச் சேமிப்பது, செல்லின் உள் அழுத்தத்தை ஒரே மாதிரி பேணுவது ------------- ஆகும் - நுண் குமிழ்கள்

3. தாவர செல்லில் உள்ள கணிகங்களை, நிறமிகள் அடிப்படையில் எத்தனை வகைகளாக பிரிக்கலாம் - 3 (மூன்று)

4. குளோரோஃபில் பச்சை நிற நிறமியானது தாவரத்தில் எவற்றிற்கு வண்ணம் தருகிறது - தண்டு, இலை

5. கரோட்டின் எனப்படும் தாவரசெல் நிறமி எவ்வகை நிறமி ஆகும் - ஆரஞ்சு நிற நிறமி

6. சாந்தோஃபில் எனப்படும் தாவரசெல் நிறமி எவ்வகை நிறமி ஆகும் - மஞ்சள் நிற நிறமி

7. தாவர ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது - கணிகங்கள்

8. மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை சுமார் ------------- ஆகும் - 6,50,00,000

9. மனித உடலில் ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனது - எழும்பு

10. இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் - ஆண்டன் வான் லு}வன்ஹhக் (1675)

11. விலங்குசெல்லில் மிக நீளமான செல் - நரம்புசெல்

12. விலங்குசெல்லில் மிக கடினமான செல் - எழும்புசெல்

13. இரத்த சிவப்பணுக்கள் ---------- இல்லாத விலங்குசெல்கள் ஆகும் - உட்கரு

14. பொருள்களைக் கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரியதாகக் காண்பதற்குப் பயன்படுத்தும் கருவி - நுண்ணோக்கி

15. தாவர செல்சுவர் ------------ஆல் ஆனது - செல்லுலோஸ்

பொது அறிவுக் குறிப்புகள் :

மகரந்தச் சேர;க்கை :

மகரந்தத்தாளில் உள்ள மகரந்தத்துகள்கள் சு ல்முடியை அடைவாதல் கருவுருதல் நடைபெறுகிறது. சு லகம் கனியாக மாறுகிறது.

கருவை சுற்றியுள்ள சு லக உறையில் உணவு சேமிக்கப்படுகிறது.

சு ல்கள் விதைகளாக மாறி சு லக உறையில் புதைந்து இருக்கும்.

மகரந்தத்தாளில் உள்ள மகரந்தத்துகள்கள் சு ல்முடியைச் சென்றடைவதை மகரந்தச் சேர;க்கை என்கிறோம்.

இரண்டு வகையான மகரந்தச் சேர;க்கைகள் உள்ளன.

தன் மகரந்தச் சேர;க்கை

2.அயல் மகரந்தச் சேர;க்கை

ஒரு பு வின் மகரந்தத்துகள்கள் அதே பு வின் சு ல்முடியை அடைவதை தன்மகரந்தச் சேர;க்கை என்கிறோம்.

ஒரு பு வின் மகரந்தத்துகள்கள் அதே இனத்தைச் சார;ந்த மற்றொரு தாவரத்தின் சு ல்முடியை அடைவதை அயல் மகரந்தச் சேர;க்கை என்கிறோம். இது காற்றின் மூலமாகவும் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக