புத்தர் பற்றிய சில தகவல்கள்:-
🐝 புத்தரின் இயற்பெயர் - சித்தார்த்தர்
🐝 புத்தர் பிறந்த இடம் - கபிலவஸ்து (லும்பினி வனம்)
🐝 புத்தர் பிறந்த ஆண்டு - கி.மு. 567
🐝 புத்தர் தந்தை பெயர் - சுத்தோதனர்
🐝 சுத்தோதனர் சார்ந்த மரபு - சாக்கிய மரபு
🐝 புத்தரின் தாய் பெயர் - மாயாதேவி
🐝 புத்தரின் வளர்ப்பு தாய் பெயர் - மகா பிரஜாபதி கௌதமி
🐝 புத்தரின் மனைவி பெயர் - யசோதரா
🐝 புத்தரின் மகன் பெயர் - இராகுல்
🐝 புத்தரின் முதல் குரு - அரதகலமா
🐝 புத்தரின் இரண்டாவது குரு - ருத்ரகா
🐝 புத்தர் தியான நிலையில் இருந்த ஆண்டுகள் - 12
🐝 சாக்கிய முனி என்று அழைக்கப்படுபவர் - புத்தர்
🐝 புத்தர் முதல் சொற்போழிவு நடத்திய இடம் - வாரனாசி அருகே சாரநாத்
🐝 புத்தர் இறந்த இடம் - குசிநகரம்
🐝 புத்தர் இறந்த ஆண்டு - கி.மு. 481
🐝 புத்தர் இறக்கும் போது வயது - 80
🐝 புத்த மத இரு பிரிவுகள் - ஹீனயானம், மகாயஅரசர்க
🐝 புத்தரின் போதனைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது - திரிபீடகங்கள்
1. சுத்த பீடகம்
2. வினய பீடகம்
3. அபிதம்ம பீடகம்
🐝 புத்தரின் கொட்பாடுகளின் முக்கிய கருத்து - அறியாமை அகற்றுதல்
🐝 புத்தர் துயரங்களிலிருந்து விடுபட பின் பற்றிய முறை - எண்வழி பாதை
🐝 புத்த மத பின்பற்றிய அரசர்கள் - சந்திர குப்த மௌரியர், அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக