புதன், 1 மார்ச், 2017

தமிழ் பொது அறிவு...

தமிழ் பொது அறிவு 

📌ஔவையார்  நண்பர் - அதியமான்

📌வைக்கம் என்னும் ஊர் எங்கு உள்ளது - கேரளா

📌பகுத்தறிவாளன் சங்கம் அமைத்தவர் - ஈ.வெ .ரா (பெரியார் )

📌ஈ.வெ .இராமசாமி பிறந்த ஊர் - ஈரோடு

📌இராமசாமி பெற்றோர் - வெங்கடப்பர், சின்னத்தாய்

📌பெரியாரின் இயற்பெயர் - இராமசாமி

📌போரும் அமைதியும்' - நூல் ஆசிரியர் - லியோடால்ஸ்டாய்

📌நேருவின் துணைவியார் பெயர் - கமலா

📌சாகுந்தலம் என்ற வடமொழி நூலின் ஆசிரியர்  - காளிதாசர்

📌பாரதிதாசனின் காலம் - 29.04.1891 - 21.04.1964

📌'அரையன்' என்ற சொல்  குறிக்கும் - அரசன்

📌தமிழ் இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்  - நான்கு

📌கூடு கட்டி  வகை பாம்பு எது - ராஜநாகம்

📌வண்மை என்பதன் பொருள் - கொடைத்தன்மை

📌மஞ்சள் சிட்டு வாழும் பகுதி - சமவெளி

📌மடவாள்' என்பதன் பொருள் - பெண்கள்

📌நான்மணிக்கடிகை ஆசிரியர் - விளம்பிநாகனார்

📌தமிழ் நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் - கூந்தன் குளம்

📌நாலடியார்' பாடியவர்கள் - சமணமுனிவர்கள்

📌திருக்குறள் எந்த நூல்கலுல் ஒன்று - பதினென்கீழ்கணக்கு நூல்கள்

📌தமிழ் தாத்தா என அழைக்கப்படுபவர் - உ.வே.சா

📌குறிஞ்சிப்பாட்டில் உள்ள பூக்களின் வகை - 99

📌சமரச சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - வள்ளலார் இராமலிங்க அடிகளார்

📌இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் - இராமையா, சின்னம்மை

📌இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம் - கடலூர்  

தமிழ்

🖍மக்கள் கவிஞர்  - பட்டுக்கோட்டையார்

🖍கும்பகோணத்தின் தென்புறம் பாயும் ஆறு - அரசிலாறு

🖍ஜராதிஸ்வரர் கோயில் உள்ள இடம் - தாராசுரம்

🖍கியூரி அம்மையார்  பிறந்தநாடு - போலாந்து நாடு

🖍கியூரிஅம்மையாரும் அவர் கணவனும் முதலில் கண்டறிந்தது -  பொலோனியம்

🖍மேரி கியூரிக்கும் பியூரி கியூரிக்கும் நோபல் பரிசு கிடைத்தது - 1903

🖍கியூரி அம்மையார் 2-வதாக நோபல் பரிசு பெற்றது - 1911

🖍கியூரி அம்மையார் இறந்த ஆண்டு - 1934

🖍பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் - 2 வகைப்படும்

🖍பகுத்தறிவு கவிராயர் - உடுமலை நாராயண கவி

🖍டெலஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் - தொலைநோக்கி

🖍மைக்ராஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் - நுண்ணோக்கி

🖍பல்கலைக்கழகம் என்பதன் தமிழ்ச்சொல் - சர்வகலாசாலை

🖍மிடியா என்பதன் தமிழ்ச்சொல் - ஊடகம்

🖍நம்மாழ்வார் பிறந்த ஊர் - குருகூர்

🖍முன்னாளில் முரப்பு  நாடு என்பது எந்த நாடுகளுள் ஒன்று - பாண்டிய மண்டலம்

🖍புரம் என்னும் சொல் குறிப்பது - ஊர்

🖍புலம் என்னும் சொல் குறிப்பது - நிலம்

🖍துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில் வல்லவர் - ராமசந்திர கவிராயர்

🖍பதுமத்தான் என்பதன் பொருள் - தாமரையில் உள்ள பிரமன்

🖍அல்மோரா சிறை உள்ள இடம் - உத்தராஞ்சல்

🖍கலம் என்பதன் பொருள் - கப்பல்

🖍சொற்கள் இணைந்து எதை உருவாக்கும் - சொற்றொடர்

🖍.'ஊரும் பெரும்' நூலின் ஆசிரியர் - ரா.பி.சேதுப்பிள்ளை

🖍கபாலீச்சுரம்- சிவனாலயம் எங்கு உள்ளது- மயிலாப்பூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக