புதன், 1 மார்ச், 2017

பொதுஅறிவு

பொதுஅறிவு

1.இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை - எம். எஸ். சுவாமிநாதன்

2.பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு - 1757

3.தலைக்கோட்டை போர் நடந்த ஆண்டு - 1565

4.வேலூர் கழகம் நடந்த ஆண்டு - 1806

5.இரண்டாவது பானிப்பட்டு போர் நடந்த ஆண்டு - 1556

6.வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டை வந்த ஆண்டு - 1498

7.இந்திய தேசிய காங்கிரஸ் உருவான போது இருந்த வைசிராய் - டப்ரின் பிரபு(1885)

8.கலிங்கப்போர் நடந்த ஆண்டு - கி.மு. 261

9.மகாத்மா காந்தி பிறந்த ஆண்டு - 1869, அக்டோபர் 2

10.முதல் உலகப்போர் துவங்கிய ஆண்டு - 1914

11.ஜாலிலன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு - ஏப்ரல் 13, 1919

12.தேசிய நெருக்கடியை பற்றி கூறும் விதி - 352

13.இராஜ்ய சபாவின் தலைவர் - துணை ஜனாதிபதி

14.மாநிலங்களவை உறுப்பினராக குறைந்த பட்ச வயது - 30

15.அமைச்சர் குழுவின் தலைவர் - பிரதமர்

16.உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்பவர் - ஜனாதிபதி

17.முதல்வராக தேர்வு செய்ய குறைந்தபட்ச வயது - 25

18.தேசிய வளர்ச்சி குழு உருவாக்கப்பட்ட ஆண்டு - 1952

19.தேசிய கீதம் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 1950

20.வங்காள தேசம் விடுதலை அடைந்த ஆண்டு - 1971

21.ஐந்து  நதிகள் பாயும் மாநிலம் - பஞ்சாப்

22.பரப்பளவில் அதிக காடுகளை கொண்டுள்ள மாநிலம் - மத்தியபிரதேசம்

23.செம்மண் அதிகமாக காணப்படும் மாநிலம் - தமிழ்நாடு

24.தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு - கோதாவரி

25.சாம்பார் ஏரி உள்ள மாநிலம் - ராஜஸ்தான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக