குதிரையைப் பற்றிய தகவல்கள்....!!!
🐎 குதிரைகளால் நின்றுகொண்டும் படுத்துக் கொண்டும் தூங்க இயலும்.
🐎 தரையில் வாழும் பாலூட்டிகளில் யாவற்றிலும் குதிரையின் கண்ணே பெரியது.
🐎 குதிரைகள் ஒரே நேரத்தில் சுமார் 360 டிகிரி பார்க்கும் திறன் கொண்டது.
🐎 குதிரைகளுக்கு மனிதர்களை விட அதிக வாசனை மற்றும் கேட்கும் திறனும் உள்ளது.
🐎 குதிரையின் குளம்புகளில் இருந்து விலங்குப் பசை செய்யப்படுகிறது.
🐎 குதிரை குளம்பு மனிதனின் விரல் நகங்களில் உள்ள அதே புரத வகைப் பொருளால் ஆனது.
🐎 குதிரைகளால் வாந்தியெடுக்க முடியாது.
🐎 இரவில் மனிதனைவிட குதிரையால் நன்கு பார;க்க முடியும்.
🐎 ஒரு குதிரையின் வயதை அதன் பற்கள் மூலம் கணக்கிட முடியும்.
🐎 குதிரைகளுக்கு யானைகளை விட அதிக நினைவுகள் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக