கண்டுபிடிப்புக்களும் - கண்டுபிடித்தவர்களும்...
📌நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.
📌மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.
📌கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.
📌மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)
📌மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.
📌அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.
📌பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.
📌புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)
📌விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903
📌பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807
📌டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)
📌கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)
📌ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்
📌சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)
📌லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960
📌குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774
📌அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827
📌கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808
📌ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766
📌அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945
📌ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - M.கியூரி, 1898
📌திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858
📌நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772
📌யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841
📌அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812
good,..
பதிலளிநீக்கு