Tnpsc Tet அறிவியல்...
# கூம்பு போன்று மேற்பகுதி அகன்றும், கீழ்பகுதி குறுகியும் காணப்படும் மாற்றுருக்கு உதாரணம் – கேரட்
# நேஃபிபார்ம் வேருக்கு உதாரணம் – பீட்ரூட்
# மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு
# இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – சப்பாத்திக்கள்ளி
# இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம் – பலா
# மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – கழுகு
# இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – பாம்பு
# வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை – புல்வெளிப்பிரதேசம்
# பென்குயின்கள் காணப்படும் வாழிடம் – தூந்திரப்பிரதேசம்
# எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை – 10-15
# மழைநீருக்கு ஆதாரம் – காடுகள்
# சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம் – மக்கள்தொகை
# மண்ணுக்கும் மண்புழுவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் – சார்லஸ் டார்வின்
# கழிவு நீரில் வாழும் கைராமமஸ் இளம் உயிரி சிதைப்பவைகளில் ஒன்றாகும்.
# பிளேக் நோய்க்கான கடத்தியாக செயல்படுவது – சீனோப்சில்லா
# பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா – எர்சினியாபெஸ்டிஸ்
# இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் – இவியா பிரேசியன்சிஸ்.
# அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள்
# வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்
# புவி நாட்டம் உடையது – வேர்
# இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்
# டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை
# ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது.
# முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா
# நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்
# மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம்
# அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு
# தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ
# எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி
# பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம்
# இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்
# தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – யானை
# ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – சிங்கம்
# அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்
# விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது – அமீபா
# ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
# அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
# சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட்
# தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை நெம்புகோல்
# நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்
# எதில் நிலையாற்றில் உள்ளது – நாணேற்றப்பட்ட வில்
# பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்
# புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் – பிரையோஃபில்லம்
# ஒரு பொருளால் புறவெளியில் அடைபடும் பகுதியானது அதன் கன அளவு.
# முதல் 10 இயல் எண்களின் சராசரி – 5.5
# -5 முதல் 5 முடிய உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரி – 0
# 5 எண்களின் கூட்டுச்சராசரி 20. அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 15 எனில் நீக்கப்பட்ட எண் – 40
# எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் – சாய்சதுரம்
# π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர் – பிரம்ம புத்திரா
# வடிவியலின் அடிப்படைக் கருத்து – புள்ளி
# சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை – கூம்பு
# ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் – ஐங்கோணம்
# முக்கோணத்தின் வகைகள் – 6
# பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் வில் என்கிறோம்.
# நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் வட்டம் ஆகும்.
# வடிவியலின் தந்தை – ரிண்ட் பாப்பிதரஸ்
# அரைக்கோணத்தின் புறப்பரப்பு – 3πr2
# 360 டிகிரி என்பது 2 π ரேடியன்கள்.
# 1000 கி.கி என்பது – 1 டன்
# தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது சமமாகவோ இருப்பின் அந்த பின்னங்கள் தகா பின்னங்கள் எனப்படும்.
# ஒன்றை விடக் குறைவான பின்னம் – தகு பின்னம்
# 3/5 என்பது எவ்வகைப் பின்னம் – தகு பின்னம்
# 4/7-ன் சமான பின்னம் – 16/28
# இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின்னங்கள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால் அவற்றை சமான பின்னம் என்பர்.
# 0.50 என்பது ஒரு தகு பின்னம் பின்னம்.
# மிகச்சிறிய 4 இலக்க எண் – 1000
# ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை – 52
# நிறையை அளக்க பயன்படுத்தும் S. I அலகு முறை – கி.கி.
# S. I அலகு முறையின் அடிப்படை அலகுகள் – லிட்டர்
# கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் – 600
# ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே காரணிகள் எனப்படும்.
# வேரின் மாற்றுருக்கள் – ஆணிவேர் மாற்றுரு, சல்லிவேரின் மாற்றுரு
# ஆணிவேரின் மாற்றுருக்கு எடுத்துக்காட்டு – கேரட், முள்ளங்கி, பீட்ரூட்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக