வெள்ளி, 17 மார்ச், 2017

தேசிய கீதம்

தேசிய கீதம்  :

1. "ஜன கண மன" இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்ட நாள் - 1950, ஜனவரி 24.
2. தேசிய கீதத்தை பாட எடுத்துக்கொள்ளும் கால அளவு - 52 வினாடிகள்.
3. "ஜன கண மன" முதன்முதலாக பாடப்பட்டது - கல்கத்தா காங்கிரஸ் மகாநாடு (1911, டிசம்பர் 27)
4. தேசிய கீதம் எழுதப்பட்ட மொழி - வங்காளி
5. "ஜன கண மன".. துவக்கத்தில் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தது - பாரத விதாதா
6. வங்காளி மொழியிலிருந்து இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - தாகூர்.
7. ஆங்கில மொழிபெயர்ப்பு - Morning Song of India என வழங்கப்படுகிறது.
8. "ஜன கண மன" பாடலுக்கு இசையமைத்தவர் - காப்டன் ராம்சிங்.
9. "ஜன கண மன"... அமைந்துள்ள ராகம் - சங்கராபரணம்.
10. 1912 இல் தாகூரில் தத்துவபோதினி் பத்திரிகையில் "பாரத விதாதா" என்னும் தலைப்பில் தேசிய கீதம் வெளியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக