வியாழன், 23 மார்ச், 2017

TET வினா விடை 008 .

TET வினா விடை 008 .

தமிழ் 

* தமிழ்த் தென்றல் – திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
* பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் – திரு.வி.க
* ‘நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் – வெ.ராமலிங்கம்.
* நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன்
* குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம்
* இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம்
* தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம்
* ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக
* மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர் – அனுமன்
* ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம்
* இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம்
* சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை
* சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை
* கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் – கம்பர்
* “கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
* இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
* இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் – பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
* பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் – ஜான் பன்யன்
* இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் – ஆன்மஈடேற்றம்
* இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது – ஐந்து
* எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் – ஹென்றி ஆல்பர்ட்
* கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்
* கம்பர் இயற்றிய மற்றொரு நூல் – சரசுவதி அந்தாதி
* வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் – கவிஞர். துறைவன்
* “திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர் – லட்சும் தேவி
* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை – ஏழு
* ஜடாயுவின் அண்ணன் – சம்பாதி
* “சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர் – மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
* திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை – 101 வெண்பாக்கள்
* திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் – சுக்கு, மிளகு, திப்பிலி
* திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் – நல்லாதனார்
* “ஆக்டியம்” என்ற சொல்லின் பொருள் – ஏளனம்
* நல்குரவு என்ற சொல்லின் பொருள் – வறுமை
* ஞாலம் என்ற சொல்லின் பொருள் – அறிவு
* வசை என்ற சொல்லின் பொருள் – பழி
* வெகுளி என்ற சொல்லின் பொருள் – கோபம் (அ) சினம்
* விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? – ஒளி
* குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் – 205 புலவர்கள்
* குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் – கபிலர்
* குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை – 402 பாடல்கள்
* புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யூ.போப்
* புறநானூறு இடம் பெறும் தொகுப்பு – எட்டுத்தொகை
* சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் – அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
* சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் – பாண்டியன் நன்மாறன்
* எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? – மீனாட்சியம்மை குறம்
* குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் – கந்தர் கலிவெண்பா
* குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் – திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
* குமரகுருபரரின் காலம் – 17-ம் நூற்றாண்டு
* குமரகுருபரரின் பெற்றோர் – சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
* குமரகுருபரர் பிறந்த இடம் – திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
* திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது – திருக்குற்றால மலை
* மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
* குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் – குறத்தி
* குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் – சிற்றிலக்கியம்
* குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் – திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
* குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூட ராசப்பக் கவிராயர்
* நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் – நந்திவர்ம பல்லவன்
* நந்தித் கலம்பகத்தின் காலம் – கி.பி.9-ம் நூற்றாண்டு.
* நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் – ஆசிரியர் பெயர் இல்லை
* காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது – அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
* அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் – சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
* அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
* அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் – கழுகுமலை முருகப் பெருமான்
* அண்ணாமலை ரெட்டியார் ஊர் – சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
* காவடிச் சிந்துவின் ஆசிரியர் – அண்ணாமலை ரெட்டியார்
* மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்

#வரலாற்று_நினைவுச்_சின்னங்கள்

- பாடலிபுத்திரக் கோட்டை - மௌரிய வரலாறு

- அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் - குப்தர் கால வரலாறு

- மாமல்லபுர சிற்பங்கள் - பல்லவர் வரலாறு

- பேலூர் ஹளபீடு - ஹொய்சாளர், சாளுக்கியர் வரலாறு

- குதுப்மினார், டெல்லி நரோக்கள் - டெல்லி சுல்தானியர் வரலாறு

- ஆக்ரா, செங்கோட்டை, முத்து மசூதி, தாஜ்மகால் - முகலாய வரலாறு

#கட்டிடக்கலை

1. குடைவரை கோயில்கள் (மகேந்திரப்பாணி)

- எ.கா.: மாமல்லபுரம், மும்மூர்த்தி குகை, மகேந்திரவாடி, பல்லவபுரம்

2. ஒற்றைக்கல் கோயில்கள் (மாமல்லப்பாணி)

- எ.கா. மகாபலிபுர பஞ்சபாண்டவர் ரதங்கள்

3. கட்டடக் கோயில்கள் (இராஜசிம்மப்பாணி)

- எ.கா. மகாபலிபுர கடற்கரைக்கோயில், காஞ்சி கைலாயநாதர் கோயில்

4. மண்டபக் கோயில்கள்

- எ.கா. திருவதிகை வீரட்டானேசுவர் கோயில், திருத்தணி கோயில்

5. பிறவகைக் கோயில்

- எ.கா. காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில், கூரம் கேசவப் பெருமாள் கோயில்

- காஞ்சி கைலாசநாதர் கோயில் - ராசசிம்மப் பல்லவன்

- மாமல்லபுர கோயில் - முதலாம் நரசிம்மவர்மன்

- காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் - இரண்டாம் நந்திவர்மன்

- மதுரை மீனாட்சி அம்மன் - குலசேகர பாண்டியன்

- தஞ்சை பிரகதீஷ்வரர் கோயில் - இராஜராஜ சோழன்

- ஸ்ரீரங்கம் கோயில் பொன்வேய்ந்தவர் - சுந்தரபாண்டியன்

#நூல்கள்_மற்றும்_ஆசிரியர்கள்.

» கௌடில்யர் - அர்த்த சாஸ்திரம்

» விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் - மௌரியர் கால வரலாறு

» பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் - (சுங்கர் வரலாறு)

» காளிதாசர் - சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்- (குப்தர் கால வரலாறு)

» பானப்பட்டர் - ஹர்ஷ சரிதம்.

» கல்ஹணார் - இராஜ தரங்கிணி - (காஷ்மீர் வரலாறு)

» பிரத்விராஜ விஜயா - சந்த் பர்தோலி - (சௌகான் வரலாறு)

» மதுரா விஜயா - கங்கா தேவி

» அமுக்த மால்யாதா - கிருஷ்ண தேவராயர்

» பாண்டுரங்க மகாமாத்யா - தெனாலிராமன் - (விஜய நகரப் பேரரசு வரலாறு)

» பாரவி - இராதார்ச்சுனியம்

» சூத்திரகர் - மிருச்சகடிகம்

» ஆரிய பட்டர் - சூரிய கித்தாந்தம்

» வராகமிகிரர் - மிருகத்சம்கிதை

» வாகபட்டர் - அஷ்டாங்க ஹிகுதயா

» அமரசிம்மர் - அமரகோசம்

» பாரவி - கிராதார்ஜீனியம்

» தண்டின் - காவிய தரிசனம், தசகுமார சரிதம்

» மகேந்திரவர்மர் - மத்தவிலாசபிரகடனம்

» வியாசர் - மகாபாரதம்

» திருத்தக்க தேவர் - சீவகசிந்தாமணி

» வால்மீகி - இராமாயணம்

» புகழேந்தி - நளவெண்பா

» சேக்கிழார் - பெரிய புராணம்

» செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி

» ஒட்டக்கூத்தர் - சோழ உலா, பிள்ளைத் தமிழ்

» அக்பர்நானா, அயனி அக்பரி - அபுல்பசல்

» பிரியதர்சிகா, இரத்னாவளி - ஹர்சர்

» ஆமுக்தமால்யா - கிருஷ்ணதேவராயர்

» காமசூத்திரம் - வாத்சாயனார்

» இரகுவம்சம், மேகதூதம் - காளிதாசர்

» பஞ்சதந்திரம் - விஷ்ணுசர்மா

» இராஜதரங்கனி - கல்ஹாணர்

» ஷாநாமா - பிர்தௌசி

» கீதகோவிந்தம் - ஜெயதேவர்

» யுவான்சுவாங் - சியூக்கி

» நூல் ஆசிரியர்

» துசக்-இ-பாபரி -பாபர்

» தாரிக்-தி-ரஷீத் -மிர்சா

» ஹூமாயூன்நாமா -குல்பதான் பேகம்

» தஸ்கிராட்உல் வாகியாட் -ஜௌஹார்

» காரிக்-இ-ஷெர்ஷாஹி -அப்பாஸ்கான்

» தாரிக்-ன்-ஷாஹி -அகமது யாத்கர்

» அக்பர் நாமா -அபுல் பாசல்

» அயினி அக்பரி -அபுல் பாசல்

» தாரிக்-இ-அக்பர்ஷாஹி- முகமது ஆரிப்

» தாரிக்-இ-ஜஹாங்கிரி -ஜஹாங்கீர்

» இக்பால் நாமா -முகபத்கான்

» பாதுஷா நாமா -அப்துல் அமீது

» ஆலம்கீர் நாமா -மிர்சா முகமது காசிம்

» முண்டகப் உல் ஓபாப் -காபீகான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக