சனி, 18 மார்ச், 2017

TNPSC பொது அறிவு - TN Police Constable Exam முக்கிய வினா விடைகள்.

TNPSC பொது அறிவு - TN Police Constable Exam முக்கிய வினா விடைகள்.

அறிவியல்  கண்டுபிடிப்புகளும் மற்றும் அறிஞர்களும்

1. எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்
2. புரோட்டான் - ரூதர்போர்டு
3. நியு ட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
4. தெர்மா மீட்டர் - கேப்ரியல் பாரன்ஹீட்
5. ரேடியோ - மார்க்கோனி
6. பெட்ரோல் கார் - கார்ல் பென்ஸ்
7. குளிர் சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹhரிசன்
8. அணுகுண்டு - ஆட்டோஹhன்
9. லாகரிதம் - ஜான் நேப்பியர்
10. பந்துமுனை பேனா - ஜான் ஜே. லவுட்
11. சைக்கிள் - கே. மெக் மிலன்
12. காம்பஸ் - எல்மர் ஸ்பேரி
13. சைக்கிள் டயர் - டன்லப்
14. செல்போன் - பிரண்டன் பெர்ஜர்
15. சிமெண்ட் - ஜோசப் ஆஸ்ப்தீன்
16. டீசல் - என்ஜின் ருடால்ப் டீசல்
17. மின்காந்தம் - வில்லியம் ஸ்டார்ஜியன்
18. ஜெனரேட்டர் - பிசியன்ட்டி
19. கண்ணாடி - ஆகஸ்பெர்க்
20. ரிவால்வர் - சாமுவேல் கோல்ட்

உலகின் நீளமான நதிகள், அமைந்துள்ள நாடுகள், நீளம்(மைல்கள்) - Study Material TNPSC Group 1, Group 2, 2 A, Group 4, VAO

1. நைல்
வட ஆப்பிரிக்கா 4160.
2. அமேசன்
தென் அமெரிக்கா 4000.
3. சாங்சியாங்
சீனா 3964.
4. ஹுவாங்கோ
சீனா 3395.
5. ஒப்
ரஷ்யா 3362.
6. ஆமூர்
ரஷ்யா 2744.
7. லீனா
ரஷ்யா 2374.
8. காங்கோ
மத்திய ஆப்பிரிக்கா 2718.
9. மீகாங்
இந்தோ-சீனா 2600.
10. நைஜர்
ஆப்பிரிக்கா 2590.
11. எனிசேய்
ரஷ்யா 2543.
12. பரானா
தென் அமெரிக்கா 2485.
13. மிஸ்ஸிஸிபி
வட அமெரிக்கா 2340.
14. மிசெளரி
ரஷ்யா 2315.
15. ம்ர்ரேடார்லிங்
அவுஸ்ரேலியா 2310.

உலகின் உயரமான சிகரங்கள்,அமைந்துள்ள நாடுகள்,உயரம்(அடி) - TNPSC VAO Group 2, Group 2 A, Group 4, Tamilnadu Police Constable

1. எவரெஸ்ற்
நேபாளம்-திபெத் 29,028.
2. காட்வின் ஆஸ்டின்
இந்தியா 28,250.
3. கஞ்சன் ஜங்கா
இந்தியா-நேபாளம் 28,208.
4. மகாலு
நேபாளம்-தீபெத் 27,824.
5. தவளகிரி
நேபாளம் 26,810.
6. மெக்கன்லி
அமெரிக்கா 20,320.
7. அக்கோனாக்குவா
அர்ஜெண்டீனா 22,834.
8. கிளிமஞ்சாரோ
தான்சானியா 19,340.
9. மெயின் பிளாங்
ஃபிரான்ஸ்-இத்தாலி 15,771.
10. வின்சன் மாஸில்
அண்டார்டிகா 16,867.
11. குக்
நியூசிலாந்து 12,340.
உலகின் உயரமான சிகரங்கள்,அமைந்துள்ள நாடுகள்,உயரம்(அடி) -

TNPSC VAO Group 2, Group 2 A, Group 4, Tamilnadu Police Constable
தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்

1. போர்
2. போர் மூலம் அபாயம்
3. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு
4. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்
5. உள்நாட்டுக் கலவரம்
6. தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.
7. 6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் ஜனாதிபதி
 
8. ஜனாதிபதி ஆட்சியை குறிக்கும் ஷரத்து -  356
9. முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமலான வருடம் 1951
10. முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்
11. இந்தியாவில் இதுவரை ஜனாதிபதி ஆட்சி 102 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
12. இந்தியாவில் அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்
13. இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி
14. நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் ஷரத்து-  360
15. நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்
16. நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.
17. நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.
18. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.
19. மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.
20. நெருக்கடி நிலையின்போது பாதிக்கப்படாத அடிப்படை

பொது அறிவு வினா விடைகள் - இரத்தச் சுற்றோட்ட மண்டலம்

1. இதய அறைகளில் இரத்தத்தை உள்வாங்கும் அறைகள்?
ஆரிக்கிள்கள்.
2. வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையே உள்ள வால்வு?
ஈரிதழ் வால்வு (அ) மிட்ரல் வால்வு.
3. நுரையீரல் தமனி, மகாதமனி துவங்குமிடத்தில் உள்ள வால்வு?
அரைச்சந்திர வால்வு.
4. ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்களை பிரிக்கும் சவ்வு?
செப்டா.
5. இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கும்?
72 முறை.
6. இதயம் ஒரு துடிப்பிற்கு எத்தனை மி.லி இரத்தத்தை வெளித்தள்ளும்? -
80 மி.லி.
7. இதயத் துடிப்பை அளவிடப் பயன்படுவது?
- ஸ்டெதஸ்கோப்.
8. இரத்த அழுத்தம் காண உதவுவது?
ஸ்பிக்மோமோனோ மீட்டர்.
9. இதயம் சுருங்குதல் __________________ எனப்படும்.
சிஸ்டோல்
10. இதயம் விரிவடைதல் __________________ எனப்படும்.
டையஸ்டோல்
11. ஒரு ஆரோக்கியமான மனிதனின் இரத்த அழுத்தம்?
120/80 mm/Hg
12. இதய ஒலிகளான லப் மற்றும் டப் - ல் நீண்ட நேரம் ஒலிப்பது?
லப் (0.16 - 0.9 நொடிகள்).
[17/03, 9:23 PM] ‪+91 99437 26158‬: TN Police Constable Exam General Tamil Notes - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
1) சிலம்பு என்று அடைமொழி சேர்ந்து அழைக்கப்படும் நூல் எது?
- சிலப்பதிகாரம்
2) பாணாறு எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?
பெரும்பாணாற்றுப்படை
3) மூவேந்தர் காப்பியம் எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?
- சிலப்பதிகாரம்
4) திணை இலக்கியம் என்று அழைக்கப் பெறுவது?
- சங்க இலக்கியம்
5) நல்ல என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?
- குறுந்தொகை
6) ஓங்கு எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?
- பரிபாடல்
7) ஒத்த எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?
- பதிற்றுப்பத்து
8) முதல் இலக்கணம் எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?
- அகத்தியம்
9) சேரர் வரலாற்றுப் பெட்டகம் எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் ?
- பதிற்றுப்பத்து
10) நாலடி நானு}று என்று குறிப்பிடப்படும் நூல்?
- நாலடியார்
11) இரண்டு எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?
- திருக்குறள்
12) அகம் என்று குறிப்பிடப்படும் நூல்?
- அகநானூறு
13) மணநூல் எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?
- சீவகசிந்தாமணி
14) வஞ்சிநெடும் பாட்டு எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?
- பட்டினப்பாலை
15) கோல் குறிஞ்சி என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?
- குறிஞ்சிப்பாட்டு

Police Constable Exam Notes - TNPSC Group 1, 2, 4 Notes - பொது அறிவு வினா விடைகள் - வரலாறு - வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

1. சக்கரத்தைக் கண்டுபிடித்த மனிதன் எந்தக் காலத்தைச் சேர்ந்தவன்?
- புதிய கற்காலம்.
2. மனிதன் முதலில் பழக்கிய விலங்கு?
- நாய்.
3. இறந்தவர்களை பெரிய தாழியில் வைத்துப் புதைக்கும் பழக்கம் எந்தக் காலத்தைச் சார்ந்தது?
- புதிய கற்காலம்.
4. முதுமக்கள் தாழிகள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இடம்?
- ஆதிச்சநல்லூர், திருநெல்வேலி.
5. மனிதன் முதலில் கண்டுபிடித்துப் பயன்படுத்திய உலோகம்?
- செம்பு.
6. ______________ உதவியால் புதிய கற்கால மனிதன் மட்பாண்டங்களைச் செய்தான்.
- சக்கரத்தின்.
7. பழைய கற்கால கைக்கோடாரியை இராபர்ட் புரூஸ் பூட் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் கண்டுபிடித்தார்?
-  பல்லாவரம்
8. இடி, மின்னலுக்குப் பயந்து அவற்றை வணங்கிய மனிதன் எந்தக் காலத்தைச் சேர்ந்தவன்?
- பழைய கற்காலம்.
9. மனித நாகரிக வளர்ச்சியின் படிநிலை எனப்படுவது?
- புதிய கற்காலம்.
10. இரும்பு + குரோமியம் சேர்ந்த உலோகக் கலவை?
- சில்வர்.
11. செம்பு + வெள்ளீயம் சேர்ந்த உலோகக் கலவை?
- வெண்கலம்.
12. சிந்து சமவெளி நாகரிகம் எக்காலத்தைச் சேர்ந்தது?
- செம்புக்காலம்.

முக்கிய கண்டுபிடிப்புகள் -  கண்டுபிடித்தவர்கள்

குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.
அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.
கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.
ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.
பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.
ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898
பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.
நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.
யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.
அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.
நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.
ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.
விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903
திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.
டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)
கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)
மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)
சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)

அறிவியலின் பிரிவுகள் தந்தை

இந்திய விண்வெளியின் தந்தை விக்ரம் சாராபாய்
இந்திய வன மகோத்சவத்தின் தந்தை கே.எம் முன்ஷி
இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை டாட்டா
இந்திய தொழில்துறையின் தந்தை டாட்டா
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை சுவாமிநாதன்
இந்திய சினிமாவின் தந்தை தாத்தா சாகேப் பால்கே
இந்திய அணுக்கருவியலின் தந்தை ஹோமி பாபா
இந்திய திட்டவியலின் தந்தை விச்வேச்வரைய்யா
இந்திய புள்ளியியலின் தந்தை மகலனோபிஸ்
இந்திய கூட்டுறவின் தந்தை பிரடெரிக் நிக்கல்சன்
இந்திய ஏவுகணையின் தந்தை அப்துல் கலாம்
இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை வர்க்கீஸ் குரியன்
இந்திய சர்க்கஸின் தந்தை கீலெரி குஞ்சிக் கண்ணன்
இந்தியப் பத்திரிக்கையின் தந்தை ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
இந்தியவியலின் தந்தை வில்லியம் ஜான்ஸ்
இந்திய ரயில்வேயின் தந்தை டல்ஹௌசி பிரபு
இந்திய கல்வெட்டியலின் தந்தை ஜேம்ஸ் பிரின்சப்
இந்திய பட்ஜெட்டின் தந்தை ஜேம்ஸ் வில்சன்
இந்திய ஓவியத்தின் தந்தை நந்தலால் போஸ்
இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை ரிப்பன் பிரபு
இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை தாதாபாய் நௌரோஜி
இந்திய பறவையியலின் தந்தை எ.ஒ.ஹியூம்
ஜனநாயகத்தின் தந்தை பெரிக்ளிஸ்
தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை அவினாசி மகாலிங்கம்
இயற்பியலின் தந்தை நியூட்டன்
வேதியியலின் தந்தை இராபர்ட் பாயில்
தாவரவியலின் தந்தை தியோபிராச்டஸ்
விலங்கியலின் தந்தை அரிஸ்டாட்டில்
கணிப்பொறியின் தந்தை சார்லஸ் பேபேஜ்
பொருளாதாரத்தின் தந்தை ஆடம் ஸ்மித்
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ராஜாராம் மோகன்ராய்
வரலாற்றின் தந்தை ஹெரடோடஸ்
வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ்
மரபியலின் தந்தை கிரிகர் கோகன் மெண்டல்
புவியலின் தந்தை தாலமி
ஹோமியோபதியின் தந்தை சாமுவேல் ஹானிமன்
நவீன இயற்பியலின் தந்தை ஐன்ஸ்டீன்
நவீன வேதியியலின் தந்தை லாவாயசியர்
அறிவியல் நாவல்களின் தந்தை வெர்னே
தொலைபேசியின் தந்தை கிரகாம்ப்பெல்
பசுமைப்புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக்
ரயில்வேயின் தந்தை ஜார்ஜ் ஸ்டீவன்சன்
நவீன மரபியலின் தந்தை T .H . மார்கன்
செல்போனின் தந்தை மார்டின் கூப்பர்
மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிறேட்டஸ்
சமூகவியலின் தந்தை அகஸ்டஸ் காம்தே
நுண் உயரியியலின் தந்தை ஆண்டன் வான் லூவன் ஹாக்
ஜியோமிதியின் தந்தை யூக்லிட்
சுற்றுச் சூழலியலின் தந்தை எர்னஸ்ட் ஹேக்கல்
அட்சுக்கூடத்தின் தந்தை கூடன்பர்க்
சுற்றுலாவின் தந்தை தாமஸ் குக்
தொல் உயரியியலின் தந்தை சார்லஸ் குவியர்
அரசியல் தத்துவத்தின் தந்தை பிளேட்டோ
அணுக்கரு இயற்பியலின் தந்தை எர்னஸ்ட் ரூதர்போர்ட்
அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர்
இன்டர்நெட்டின் தந்தை விண்டேன் சர்ப்
ஆயுர்வேதத்தின் தந்தை தன்வந்திரி
மனோதத்துவத்தின் தந்தை சிக்மண்ட் பிரைடு
உருது இலக்கியத்தின் தந்தை அமீர் குஸ்ரு
கூட்டுறவு அமைப்பின் தந்தை இராபர்ட் ஓவன்
மின் அஞ்சலின் தந்தை ரே டொமில்சன்
தத்துவ சிந்தனையின் தந்தை சாக்ரடிஸ்
குளோனிங்கின் தந்தை இயான் வில்முட்
நோய் தடுப்பியலின் தந்தை எட்வர்ட் ஜென்னர்
ஆங்கிலக் கவிதையின் தந்தை ஜியாப்ரி சாசர்
நகைச்சுவையின் தந்தை அறிச்டோபேனஸ்
துப்பறியும் நாவல்களின் தந்தை எட்கர் ஆலன்போ
கணித அறிவியலின் தந்தை பிதாகரஸ்
ஆசிய விளையாட்டின் தந்தை குருதத் சுவாதி
சட்டத்துறையின் தந்தை ஜெராமி பென்தம்
அரசியல் அறிவியலின் தந்தை அரிஸ்டாட்டில்

காவல்துறை தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு - முதலில் என்ன படிக்க வேண்டும் ? TNUSRB TN Police Constable Exam Tips

மொத்த மதிப்பெண்கள் - 80

பகுதி அ - பொது அறிவு - 50 Marks

பகுதி ஆ - உளவியல்  - 30 Marks

6 முதல் 10 - ம் வகுப்பு சமச்சீர் புத்தகத்தை படிக்க துவங்குங்கள். தமிழ், அறிவியல், வரலாறு புத்தகங்கள் முழுவதையும் படியுங்கள். முதலில் தமிழ், வரலாறு புத்தகங்களை படிப்பது நன்று.

பகுதி - அ

தமிழ் : செய்யுள் பகுதியில் உள்ள ஆசிரியர் பெயர், நு}ல்களின் முழுவிவரம், இலக்கண குறிப்பு மற்றும் தமிழ் முக்கிய நு}ல்கள் போன்ற பகுதிகள்.

ஆங்கிலம் : ஆங்கில கவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நு}ல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர் பெயர்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள்.

அறிவியல் : அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள்.

உயிரியல் : மனிதனின் உடற்செயலியல், நோய்கள், அதன் விளைவுகள், நோய்களை சரிசெய்யும் முறை, அதை தடுக்கும்முறை, தேவையான உணவு உட்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலை காத்தல், மரபியல், விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள், சுற்றுப்புறம் மற்றும் சு ழ்நிலையியல்.

வேதியியல் : சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம், காரம், உப்பு மற்றும் அதன் கலவைகள், வேதியியல் மாற்றங்கள்.

இயற்பியல் : இயக்கம், நியு ட்டனின் இயக்க விதிகள், பொருட்களின் பண்புகள், மின்சாரம், தேசிய அளவிளான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட பகுதிகள், இவை அனைத்தின் இயற்கை பண்புகள்.

வரலாறு : சிந்து சமவெளி நாகரிகம், படையெடுப்புகள், ஆண்டுகள், வேதகாலம், ஆரிய மற்றும் சங்ககாலம், மௌரியவம்சம், புத்த மற்றும் ஜைன மதம், குப்தர்கள் மற்றும் வர்த்தமானவர்கள், பல்லவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள், முகமதியர்கள் காலத்திய முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள்.

நவீன வரலாறு : ஐரோப்பியர்களின் ஆதிக்கம் குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சிமுறை, தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.

இந்திய தேசிய இயக்கம் : இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு.

கணிதம் : 10 வகுப்பு கணிதம் படித்தால் போதும். ஆட்கள் நாட்கள், வட்டி விகிதம், விகிதங்கள், புள்ளியியல், சுருக்குக, சதவீதம், அளவியல், சராசரி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

நடப்பு நிகழ்வுகள் : தினசரி நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்ள செய்தித்தாள்கள் படிப்பது மிக முக்கியமான ஒன்று. சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

பகுதி - ஆ

உளவியல் : அறிவாற்றலால் புரிந்து கொள்ளும் திறன் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். மேலும் இப்பகுதி அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களை கொண்டதாகவும் இருக்கும். கணிதத்தில் எண் தொடர்கள், எழுத்துக்களின் தொடர்கள், புதிர்கள், பகுப்பாய்வு பற்றிய வினாக்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் தொடர்பான 50 முக்கிய குறிப்புகள்

1) பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ?ஆண்டாள்
2) இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது? தமிழ்நாடு
3) இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார்?கிரண்பேடி
4) முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எது? கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
5) உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963
6) சர்வதேச கால்பந்து போட்டியின் நடுவராக பணியாற்ற திண்டுக்கல்லை சேர்ந்த ரூபவதி என்ற பெண் தேர்வு பெற்றுள்ளார்.
7) உலகின் முதல் பெண் அதிபர் - மரியா எஸ்டெலாஃபெரான், அர்ஜெண்டினா
8) தேவருக்கு பால் கொடுத்தது :இஸ்லாமிய பெண்
9) பெண் வன்கொடுமை சட்டம் :1921
10) உலக பெண்கள் ஆண்டு :1978
11) தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
12) நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி? மேரிகியூரி
13) பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி
14) பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது
15) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்
16) கற்ற பெண்களின் சிறப்பைக்கூறும் நூல் - குடும்ப விளக்கு
17) பெண் சிசு வதை தடுப்புச் சட்டம் மற்றும் உயிர் பலி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர் - முதலாம் ஹார்டின்ஜ் பிரபு.
18) வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட வசதியான வீட்டுப் பெண்-அம்புஜத்தம்மாள்
19) பெண் ஓவியர் - சித்திரசேனா
20) ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியப் பெண்மணி- ஆர்திசாகா
21) சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள்-அக்டோபர் 11.
22) தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் தினம் : ஜனவரி 24
23) தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார் : டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
24) சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முதல் பெண் பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
மஞ்சுளா
25) Green Oscar எனப்படும் Wild Screen Panda Award பெற்ற முதல் இந்திய பெண் யார் ? ஆஷ்விகா கபூர்
26) தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன? காளியம்மாள்
27) பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்?  மகாத்மா காந்தி
28) முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? பெனாசீர் புட்டோ
29) பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1992
30) பெண் கொடுமை சட்டம் - 2002
31) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகதின் முதல் பெண் துணை அதிபர் யார்? Louise Richardson Chidambaram
33) அண்டகச் சுரப்பி = பெண்
34) பிடித்த பெண் - இலக்கணக் குறிப்பு தருக: பெயரெச்சம்
35) கல்மரம் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற பெண் எழுத்தாளர் : திலகவதி
36) அங்கு நிற்பது ஆணா? பெண்ணா? எவ்வகை வினா?  ஐய வினா
37) ஆள் - என்ன விகுதி? பெண்பால் வினைமுற்று
38) ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் ? மெஹபூபா முஃப்தி
39) தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண் கமாண்டர் ? ரேகா நம்பியார்
40) இந்தியாவின் இரும்பு பெண் இந்திரா காந்தி.
41) பெண் என்ற நூலின் ஆசிரியர்? அகிலன்
42) பெண்ணின் பெருமை நூலின் ஆசிரியர்- திரு.வி.க
43) முதல்“அப்துல்கலாம் விருதைப்" பெற்ற ISRO பெண் இயக்குனர் யார்? வளர்மதி
44) Radiological Society of North America (RSNA)வின் நிர்வாக குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்? விஜய் M. ராவ்
45) பேயோட்டுவதற்க்ககான வெறியாடல் என்பதனைப் பற்றி பாடிய பெண் புலவர்? காமக்கண்ணியார்
46) சங்க காலத்தில் அதிக பாடல்களை பாடிய பெண் புலவர் யார்.? ஒளவையார்
47) சங்க கால பெண் புலவர்கள் எத்தனை.? 31
48) அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
49) மலேரியா நோயைப் பரப்பும் பிளாஸ்மோடியத்தின் முக்கியக் கடத்தியாக செயல்படுவது – பெண் அனோபீலஸ் கொசு
50) சிற்றில்= 17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் வீடு கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு+வீடு)

இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத் தொடர்கள் பற்றிய குறிப்புக்கள் :

முதல் மாநாடு (1885) - இடம் -பம்பாய் -தலைவர் ( பானர்ஜி ) - 72 பேர் கலந்து கொண்டனர் .
இரண்டாம் மாநாடு (1886) - இடம் - கல்கத்தா - தலைவர் ( தாதா பாய் நௌரோஜி )
மூன்றாம் மாநாடு (1887) - இடம் - மதராஸ் -தலைவர் ( சையது பக்ருதீன் தியாப்ஜி - முதல் முஸ்லீம் தலைவர் )
நான்காம் மாநாடு (1888) - இடம் - அலகாபாத் -தலைவர் ( ஜார்ஜ் யூலே - முதல் ஆங்கில தலைவர் )
ஐந்தாம் மாநாடு (1889)- இடம் -பம்பாய் - தலைவர் ( சர் .வில்லியம் வெபர்டா )
1896 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டின் போது தேசிய பாடலான வந்தே மாதரம் பாடப்பட்டது - தலைவர் ( எம் .ரஹமதுல்லா சயானி )
1905 ஆம் மாநாடு -இடம் - பனாரஸ் - தலைவர் ( கோபால கிருஷ்ண கோகலே- சுதேசி ஆதரவு, வங்க பிரிவினை எதிர்ப்பு தீர்மானம் )
1906 ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா -தலைவர் (தாதா பாய் நௌரோஜி)
1907ஆம் மாநாடு -இடம் - சூரத் -தலைவர் ( ராஷ் பிகாரி கோஷ் - காங்கிரஸ் கோகலே மற்றும் திலகர் தலைமையில் இரண்டாக பிளவுற்றது )
1909 ஆம் மாநாடு -இடம் - லாகூர் - தலைவர் ( மதன் மோகன் மாளவியா )
1911ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா- தலைவர் ( பிஷன் நாராயண தார் - இதில் தேசிய கீதம் முதலில் பாடப்பட்டது )
1917 ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா-தலைவர் ( திருமதி.அன்னி பெசன்ட் - காங்கிரஸின் முதல் பெண் தலைவர் )
1924 ஆம் மாநாடு -இடம் - பெல்காம்- தலைவர் ( மகாத்மா காந்தி )
1925 ஆம் மாநாடு -இடம்-கான்பூர் -தலைவர் -( திருமதி.சரோஜினி நாயுடு - காங்கிரஸ் முதல் இந்திய பெண் தலைவர் )
1931 ஆம் மாநாடு -இடம்- கராச்சி - தலைவர் ( சர்தார் வல்லபாய் படேல் - அடிப்படை உரிமை மற்றும் இந்திய தேசிய பொருளாதார கொள்கை தீர்மானம் நிறைவேற்றம் )
1938 ஆம் மாநாடு -இடம்- ஹரிப்பூர் - தலைவர் ( சுபாஷ் சந்திரபோஸ் - காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ,திட்ட கமிஷன் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது )
1940 ஆம் மாநாடு -இடம்-ராம்கார் - தலைவர் ( அபுல் கலாம் ஆசாத் - இளம் வயது காங்கிரஸ் தலைவர் )
1946 ஆம் மாநாடு -இடம்- மீரட் - தலைவர் ( ஜே .பி .கிருபளானி -சுதந்திரத்திற்கு முந்தைய காங்கிரஸ் கடைசி கூட்டம் )
1947ஆம் மாநாடு -இடம்- ஜெய்ப்பூர் -தலைவர் ( பட்டாபி சித்தராமையா -சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் முதல் கூட்டம் )

TN Police Constable Exam Notes - General Knowledge - Tamilnadu

1. தமிழகத்தின் முதல் கவர்னர் – ஜார்ஜ் மெக்கார்டினி
2. தமிழகத்தின் முதல் கவர்னர் – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை (சுதந்திரத்திற்கு பிறகு)
3. தமிழகத்தின் முதல் இந்திய கவர்னர் – கிருஷ்ண கிமார சிங்ஜி பவசிங்ஜி
4. தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் – செல்வி. பாத்திமா பீவி
5. இந்தியா குடியரசு ஆனபோது தமிழக ஆளுநராக இருந்தவர் – கிருஷ்ண குமாரசிங்ஜி பவசிங்ஜி
6. இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராக பதவி வகித்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா
7. தமிழகத்தில் நீண்ட காலம் ஆளுநராக இருந்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா (நவம்பர் 3, 2004 – ஆகஸ்ட் 31, 2011, சுமார் 6 ½ ஆண்டுகள்)
8. தமிழகத்தின் குறுகிய காலம் ஆளுநராக இருந்தவர் – எம்.எம்.இஸ்மாயில் (அக்டோபர் 27, 1980 முதல் நவம்பர் 4, 1980 வரை, 9 நாட்கள் தற்காலிக ஆளுநர்)
9. தமிழ்நாட்டில் முதல் முதலமைச்சர் – திரு. சுப்புராயலு ரெட்டியார்
10. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழக முதல்வராக இருந்தவர் – திரு. ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார்
11. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் முடிந்த பிறகு தமிழக முதல்வரானவர் – திரு. இராஜாஜி
12. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன்
13.தமிழகத்தில் மிக நீண்டகாலம் (தொடர்ந்து) முதல்வராக இருந்தவர் – எம்.ஜி.ராமச்சந்திரன் (ஜூன் 30, 1977 முதல் டிசம்பர் 24, 1987 வரை – 10 ஆண்டுகள் 5 மாதங்கள் 25 நாட்கள்)
14. மிகக்குறுகிய காலம் முதல்வராக இருந்தவர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (ஜனவரி 17, 1988 முதல் ஜனவரி 30, 1988 வரை முதல்வராக இருந்தார் – 24 நாட்கள்)
15.தமிழகத்தில் மிக அதிகமுறை முதல்வர் பதவி வகித்தவர் – திரு. மு. கருணாநிதி (5 முறை)
10 பிப்ரவரி 1969 – 4 ஜனவரி 1971
15 மார்ச் 1971 – 31 ஜனவரி 1976
27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991
13 மே 1996 – 13 மே 2001
13 மே 2006 – 13 மே 2011
16. தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பு:
மக்களவை தேர்தல் – 25
மாநிலங்களவை தேர்தல் – 30
சட்டப்பேரவை தேர்தல் – 25
சட்ட மேலவை தேர்தல் – 30
உள்ளாட்சி அமைப்பு தேர்தல் – 21
வாக்களுக்கும் வயது – 18
17. வேட்பாளரின் டெபாசிட் தொகை
பொது பிரிவினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.10,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.25,000/-
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.5,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.12,500/-
18. கிராமசபை கூடும் நாட்கள்:
குடியரசு தினம் – ஜனவரி 26
தொழிலாளர் தினம் – மே 1
சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15
காந்தி ஜெயந்த் – அக்டோபர் 2
19. தமிழ்நாட்டில் மொத்தம் 12,620 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
20. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 421 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
21. தமிழ்நாட்டில் அதிக கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்ட மாவட்டம் விழுப்புரம். இதில் 1104 கிராம பஞ்சாயத்துக்கள் அமைந்துள்ளன.
22. தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் கிராம பஞ்சாயத்துகளைப் பெற்றுள்ள மாவட்டம் நீலகிரி. இதில் 35 கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே உள்ளன.

TNUSRB Tamilnadu Police Constable தொடர்பான பாடக் குறிப்புகளில் இருந்து இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு காவல் துறை சம்பந்தமான பாடக்குறிப்புகளிலிருந்து
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம்
மனித நுகர்வுக்கு ஏற்றத்தக்க வகையில் சாராவியை மாற்றுதல் அல்லது மாற்ற முயற்சித்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 5
மது போதை மருந்துக்கு விளம்பரம் செய்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 6
மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் தப்பியோட உடந்தையாயிருத்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 10
மதுவிலக்கு சட்டம் சம்பந்தமான உரிமங்கள் மற்றும் அனுமதிச்சீட்டின் நிபந்தனைகள் மீறுதல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 24
மதுவகை சம்பந்தப்பட்ட உரிமம் பெற்ற வணிகர் அல்லது தயாரிப்பாளரால் கலப்படம் செய்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 24 A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக