உலக நாடுகளின் பழைய பெயர்கள்...
உலக நாடுகளின் பெயர்கள் காலந்தோறும் மாறி வந்துள்ளன. மெசபடோமியா என்பது ஈராக் நாட்டின் பழைய பெயர் பெர்ஸியா என்பது ஈரானின் பழைய பெயர். இப்படி உலக நாடுகளின் பழைய பெயர்கள் மற்றும் அவற்றின் புதிய பெயர்கள் கொண்ட பட்டியல் இது.
ஆப்பிரிக்க நாடுகள்
அபிசீனியா - எத்தியோப்பியா
கோல்ட் கோஸ்ட் - கானா
பிரிட்டிஷ் கினியா - கினியா
பெச்சுவானாலேண்டு - போட்ஸ்வானா
மாலகாஸி - மடகாஸ்கர்
பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா - மாலி
பிரிட்டிஷ்ஹன்டுரஸ் - பெலிஸ்
டஹோமே - பெனின்
மேல் வோல்டா - புர்கினாஃபோஸா
கோட் ஐவரி - ஐவரி கோஸ்ட்
தென்மேற்கு ஆப்பிரிக்கா - நமீபியா
தெற்கு ரொடீஷியா - ஜிம்பாப்வே
வடக்கு ரொடீஷியா - ஜாம்பியா
காங்கோ - ஜயர்
போர்ச்சுகீஷ் கினியா - கினியா பிஸாவு
நியாஸியாலாந்து - மாலவி
ஆசிய நாடுகள்
டச்சுகிழக்கிந்திய தீவுகள் - இந்தோனேஷியா
ஐக்கிய அரேபியா - ஓமன்
ஏடன் - ஏமன்
பர்மா - மியான்மர்
சிலோன் - ஸ்ரீலங்கா
கம்பூச்சியா - கம்போடியா
பார்மோஸா - தைவான்
சயாம் - தாய்லாந்து
மலேயா - மலேஷியா
பெர்ஸியா - ஈரான்
மெசபடோமியா - ஈராக்
கிழக்கு பாகிஸ்தான் - பங்களாதேஷ்
மேற்கு பாகிஸ்தான் - பாகிஸ்தான்.
பிற நாடுகள்
டச்சு கயானா - சுரினாம்
பிரிட்டிஷ் கயானா - கயானா
ஹாலந்து - நெதர்லாந்து
உங்களுக்குத் தெரியும்தானே!
இந்தியாவின் பெயர் பழங்கால நூல்களில் ஜம்பு தீவு, நாவலந் தீவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்கோ போலோ தன் குறிப்புகளில் சீனாவை - காதே (Cathay) என்று குறிப்பிட்டுள்ளார். Cathay என்பது ஹாங்காங் நாட்டின் புகழ்பெற்ற விமான நிறுவனம். Cathay என்பது சீனாவைக் குறிக்கும் பழைய பெயர். காதே என்பதற்கு அழகான அமைதியான நாடு என்பது பொருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக